பக்கம்:Tamil varalaru.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 த மி ழ்-வ ர ல | று மணத்திற்கும் தெய்வ ஆவேசத்திற்கும் (அணங்கேறுதல்) பெய ரென்பது தமிழ் வல்லாாறிவர். வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் (தொல். புறத். 5) ೯TT | LL) வெறியாட்டு ' m (தொல். புறத் 5) எனவும, வருதல் கொண்டு அறியலாம். வெறி-முருகேறுதல் , அதனே) யறிந்த சிறப்பினேயுடைய வேலன் என்க. வாணுதல் தான்.முருகு மெய்க்கிறீஇத் தாமம் புறக்திளேப்ப வேன் முருகற் காடும் வெறி ' (புறப். வெ. மாலே 1, 3 இங்ங்னம்ே முருகு என்னுஞ்சொல் நறுமணத்திற்கும் தெய் வத்திற்கும். ஒப்ப வழங்குவதாகும். புடையெலாங் தெய்வங் கமழும் ' (58) என்பதனால் ஐந்திணையைம்பதின்கண் நறுமணங் கமழ்தலத் தெய்வங் கமழ்தலாகக் கூறுதல் காண்க. இத் தெய்வப் பெயரால் நறுமணத்தை எவ்வளவு உயர்ந்ததாக இத் தமிழர் கருதியுள்ளாரென்பது எளிதில் அறியலாம். கான் மறையும் கடவுளே, I 1. எல்லா மணமும் எல்லாச்சுவையும் என்அ கூறுதல் காணலாம். பூவிலுள் காற்ற ' (பரிபாடல் 3) என்பது இவர் கிலத்தினே, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நான்காகப் பகுத்துக் கொண்டது ஒழுக்கம் பற்றியதென்ப ரேனும் அவ்வக் கிலத்துச் சிறந்த நறுமணமலர் பற்றியுமா மென்று நன்கறியலாம். o கெல்லொடு நாழி கொண்ட நறுவி முல்லை யரும்பவி மலரி து உய் ' --- (முல்லைப். 8-10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/80&oldid=731593" இலிருந்து மீள்விக்கப்பட்டது