பக்கம்:Tamil varalaru.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கந்தருவ வழக்கினர் என்பது 81 விறலியர் கோடியர்க்கு வழங்கிய பெருங்கொடைகள் கிரம்பிய பழைய தமிழ்ப் பாடல்களானும் இ த னு ன் ைம உ ைர லாம். பாண்டியர் அரியணையின் பெயர் இசையளவு கண் டான் ' எனச் சாசனங்கள் கூறுவதும் இக்கருத்தை வலியுறுத் தும். இவையெல்லாம் படித்தாராய்ந்த தொல் லாசிரியர் இத் தமிழரைக் கந்தருவ வழக்கினரென்று துணிந்தனர் என்க. இவற்ருல் இத் தமிழர் அசுரர் வகையினர் ஆகாரென்றும், கந்தருவ வகையினரே ஆவரென்றும் துணிந்து கொள்க. ஒழுக்க வழக்கங்களில் ஒற்றுமை கலங்கண்டு தானே, ஒரு வ ைர இன்னவகையினரென்று துணியவேண்டும். இங்ங்னம் பன் அால்களே யுந் தணயாகக்கொண்டு ஆராயுமிடத்து இ வர் யாழோர் வகையினரென்றே இ னி து கொள்ளப்படுமென்க. யாழ் என்பது இசையின் துணுக்கங்களே த் தப்பாது உணர்த் தும் துண்ணிய பல்லுறுப்பும் அமைந்த இனிய கருவி என்பதும், அஃது ஒருகாளில் உண்டாக்கப்பட்டதில்லை என்பதும், எத்துனே யோ ஆண்டுகள் துணுகி முயன்று யாக்கப்படவேண்டிய அரிய பெரிய இசைக் கருவியென்பதும் பலரும் தெரிவர். இவ்யாழ்த் திறத்தைப் பன்னிலத்தும் . ரப்பிக்கொண்ட தமிழ் காட்டிற்கு இயல்பாகவே இசையின் கண் ஒரு பெருவிருப்பும் ஆராய்ச்சியும் பண்டே இருந்திருக்கவேண்டுமென்பது கினேக்கத்தகும். இவர் வங்கியம் என்னும் இசைக்குழல் ஊது கருவியை வண்டுகள் துாேத்த ஆங்கிற்றுளே வழியிற் காற்றுப் புக்கியங்குதலால் உண்டாம் இன்ளுேசையைத் தம் செவி துட்பத்தாலுணர்ந்து அமைத்து வழங்கினர் என்பது, அகப்பட்டில் ஆடமைக் குயின் வவிர்துளே மருங்கிற் கோடை யவ் வழி குழ லிசை யாக ' (83) என வும், ஆடமைத் தும்பி குயின் வக லா வந்துளே கோடை முகத்த லின்.......ஆய்க்கு முற் பாணியின்......இசைக்கும் (335) எனவும் வருவனவற்ருலுய்த்துணர லாகும். இவ்வாறே யாமுென்னும் விர லிசைக்கருவியையும் தங்கன் விசித்து வளே த்த வில்காண் ஒசையடியாக வுணர்ந்து அமைத்து இசை வளர்க்கத் தொடங்கினர் என்பது செக்தித் தோட்ட கருக்துக்ளக் குழலி, னின்றிம் பாலே முனையிற் குமிழின், புழற்கோட்டுத் தொடுத்த மாற்புரி நரம்பின், வில் யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சி" (பெரும்பாண். 179-183) எனவரும் அடிகளாலும் உய்த்துணர 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/89&oldid=731602" இலிருந்து மீள்விக்கப்பட்டது