பக்கம்:Tamil varalaru.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 த மி ழ் வ ர ல | று லாகும். இந்த யாழ் வளைவுடையதேயென்பது, ' வணர் கோட்டுச் சிறியாழ்' (புறம். 155) எனவும் ' யாழ்கோடு ' (குறள். 279) எனவும் வருதலானறியலாம். இவ்வாருய குழலும் வளைந்த யாழுமே கீழ்கடல் காட்டுச் சம்பா (Champa) முதலிய இடங்களிற் கிடைத்த சிதையுருவங்களிற் காணக்கிடைத்தலால் இத்தென்னுட்டவர் நா. க ரீ க ம் சேய்மைக்கனுள்ள அக்கடல் நாட்டும் புக்கு விளங்கியதுணரத்தகும். இவ்வுண்மையைப் படத்திற் காண்க. இனி, கந்தருவ மென்பது கசடறக் கிளப்பிற் செந்துறை வெண்டுறை எனவிரு வகைத்தே அவற்றுள் செந்துறை என்பது பாடற்கேற்பது. வெண் டுறை என்பது ஆடற் கேற்பது. என்னே ? செந்துறை யென்பது ஒலிகுறித் தற்றே ' வெண்டுறை யென்பது கூத்தின் மேற்றே ' என ஆடல் பாடல்களைக் கந்தருவமெனத் தமிழர் பாராட் டிப் பகுத்துக்கொண்டு அதற்கேற்ற பெற்றியாகச் செந்துறையி லும் வெண்டுறையினும் செய்யுள் அமைத்துக்கொண்ட சிறப் பும் இத்தென்னுட்டிற்கே உரியது. தேவபாணியினும் கந்தருவ மார்க்கத்தையே தம் செய்யுளிற் கொள்ளுதல் ' இவை மூன்றும் தாழம்பட்டவோசையும் முடுகியலுமாய் ஒரு பொருண்மேல் முன் றடுக்கிக் கந்தருவ மார்க்கத்தான் இடை மடக்கிய தேவபாணித் தாழிசைக் கொச்சக வொருபோகு ' (சிங். 2563 உரை..) என நச்சிளுர்க்கினியர் எழுதலான் அறியலாம். இனி இன்பப் பகுதி யினும் சுட்டியொருவர் பெயர் கொண்ட உலகியல் வழக்கான காந்தருவத்தை (சிக். 3063) இவர் பண்டைத் தொட்டுடையர் என்பது முத்தொள்ளாயிரத்து வரும்புறத்தினேக் கைக்கிளேச் செய்யுட்களில் மூவேந்தர் பெயர் குறித்து வெளிப்பட வருதலான் நன்கறியலாம். இயக்கர்கள் தென்னுட்டில் இராவணற்கு முன்னிருந்தனர் என்றும், அவரை யும் அவர் தலைவனை குபேரனேயும் இராவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/90&oldid=731604" இலிருந்து மீள்விக்கப்பட்டது