பக்கம்:The Fair Ghost.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் - 8 பேயல்ல பெண்மணியே 39. ராகம்-சங்கராபரணம். மானேர் விழியுடை மாதாம் மறலியைத் தானே படைத் திச் சதுமுகன்-ஏனே காலன் கனப்படைத்தான் காருண்ய மில்லாத வேல்போல் விழியா ரிருக்க. இத்தனை யமன்க ளிருக்க என் யமன் என் ருெருவனப் படைத்தான் பிரம்மன் 1 ஐயோ l ராகம்-காம்போதி. தாளம்-ஆதி. கண்ணிகள் பித்தம் பிடித்தவன்போல் சித்தம் குலைந்தலைய எத்தினம் செய்த பாபம் இத்தினம் மூண்டதே ! சித்தஜன் மயங்கிடும் சித்தினி யவளுருவம் மெத்தவு மென்மனத்தைக் குத்திரம் செய்யுதே. ஐயோ! நான் யாருக் கென்ன பிழை செய்தேன் நா னிக் கதிக்கு வச 1-ஆ எனக்கு இவ்வளவு துரோகம் செய் தவளாயினும் லலிதையை நான் மறக்கிடச் சக்தி பற்றவன யிருக்கிறேனே சான் எவ்வளவு முயன்றும் முடியவில் லேயே நான் இனியது எதைக் கேட்கும்பொழுதும் அவள் குரலே ஞாபகம் வருகிறது எந்த அழகிய வஸ்துவைப் பார்க்கும்பொழுதும் அவள் இணேயிலா அழகிய ரூபமே என் கண்முன் நிற்பதுபோ லிருக்கிறதே !-ஐயோ எனக்கு இவள் துரோகம் செய்வாள் என்று என் கனவி லும் எண்ணியதில்லையே! ஆ! எனக்குத் துரோகி யாகாது என் காதலியாய் லலிதை இருந்திருப்பாளாயின், நான் இப்பொழுது என்ன சந்தோஷ முள்ளவன யிருப்பேன் ! இப்பொழுதோ கண்டவர் கைக்கக் காான குயினேனே ! ராகம்-அசாவேரி, தாளம்-திரிபுடை. . . . . கண்ணிகள். - பெண்ணுெருத்தியால் மண்ணிலிக்கதிக்கு எண்ணிகான் வந்திட்டேன் பண்லுவ தேதோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/45&oldid=731652" இலிருந்து மீள்விக்கப்பட்டது