பக்கம்:The Good Fairy.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i Jff. {-馆, Ljili நற்குல தெய்வம் 5 மன்று சத்தியமாக நான் கொன்ற சர்ப்பம் சற்று முன் னிங் கிருந்தது. மறைந்த தென்ன மாயமோ அறியேன்!ஆம், கான் அறிவேன், அறியாப் பேகையரின் மனத்தை ஆடவர் மயக்கிடச் செய்யும் மாயம் !-ஐயோ! தஞ்சை யாாம் வஞ்சியரைக் கொஞ்சிப் பேசி அஞ்சாத வஞ்சிக் கும் ஆடவரைக் கண்னெடுத்துப் பார்க்க லாகாதென்று தீர்மானித்து, அருங் கானகத்தை கண்ணியும், என் விதி என்னே விடவில்லையே ! அணங்கே, ஆண்மக்களை என் அவ்வளவு அற்பமாக கினேத்துவிட்டாய் ! உனக்கு யார் என்ன திங் கிழைத் தார்கள் திங் கிழைக்கவேண்டுமோ P எங்களுக்கு வரும் தீங்கெல் லாம் உங்களால்தானே !! பெண்ணுற் பெருகு முலகம் ஆணுல் அழிகிறது ! அப்படியா - ாாகம்-பைரவி. 護_ff「@》g)」 பொருத்தியாம் பட்டா னிராமன் படுதுயரம் பாவை யொருத்தியாற் பச்சைக்கதிரோன் பலனழிந்தான் பாவை பொருத்தியாற் பாரத மாயதிப் பாரினிலே Þ !ffᎧö←j பொருத்தியாற் t_/厝”历 மிழந்தான் பாமலுமே. ஒகோ ! சாகம்-அடாணு. கற்பழித்தான் இந்திரனுங் கவுதமஞர் நன்மனையைக் கற்பழித்தான் கலைமதியுங் கற்பித்தான் தாாத்தைக் கற்பழித்தான் வாலியுமே தற்பிறந்தான் காதலியைக் கற்பழித்தார் கணக்கிட்டால் கடையுகமும் காணுதே. பெண்டிரோ ? ராகம்-பைரவி. மங்கை யொருத்திசா சங்க தானுயிர் மாய்த்தனளால் மங்கை யொருத்தி கெடுத்தனள் கெளசிகன் மாதவத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/11&oldid=731687" இலிருந்து மீள்விக்கப்பட்டது