பக்கம்:The Good Fairy.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வே. வே. வே. நற்குல் தெய்வம் அப்படி யல்ல. உன் பிதாவுக்கோ வயதாகி வருகிறது எங்களுக்கு உன்னே யன்றி வேறு சந்ததி யில்லை என்பது நீ அறியாத விஷயமன்றே. உன் பிதாவோ உனக்கு விரை வில் மணம் செய்வித்து துறவறம் மேற்கொள்ள எண்ணு கிருர், உன் தந்தை மனம் கோணச் செய்யலாமோ நீ ! இவ் வைம்பத்தாறு தேசத்து ராஜ குமாரர்களில் யாரை வேண்டினும் உனக்கு மணஞ் செய்விக்கிறேன். அது அசாத்தியம். எது அசாத்தியம்? கண்ணே, மனத்தில் எதோ கினைத் துக் கொண்டிருக்கிருய். இன்ன தென்று சொல் என்னி t-LD. ஒன்று மில்லை யம்மா எனக்குத் தக்க புருஷனுக ஒரு ாாஜகுமாானும் காணப்படவில்லை. ஆகவே எனக்கு விவாதமே வேண்டா மென்கிறேன். நீ என்ன, எல்லா அரச குமாரர்களையும் கண்டிருக்கி ருயா என்ன ? இதோ நம்முடன் சம்பந்தம் செய்தற்குத் தக்க விவாகத்திற் குரிய அரசிளங் குமார்களின் படங்க ளெல்லாம் வரவழைத்திருக்கிறேன். அவற்றைப் பார்த்து உன் கண்ணுக் கினிய புருஷனைக் கூறு. உன் பிதாவிடம் சொல்லி அப் புருஷனுக்கே உன்னே மணஞ் செய்விக் கிறேன். ஐயோ! அம்மா, உமக்கே னிந்தக் கஷ்டம் இதில் பிரயோஜன மில்லை, யம்மணி. அப்படி யல்ல. நான் சொல்வதைக் கேள் ?-யார் அங்கே ? ஜகஜ்ஜாலன் வருகிமுன். அம்மணி ! தோன் சரி. அந்தப்புரத்தில் வசந்த மண்டபத்தில் ராஜ குமாரர்களின் படங்களெல்லாம் வைத்திருக்கிறது. அப் படியே ஜாக்கிரதையாய் எடுத்துக்கொண்டுவா விரைவில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/20&oldid=731696" இலிருந்து மீள்விக்கப்பட்டது