பக்கம்:The Good Fairy.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 (:ഖ. தற்குல தெய்வம் தெரியாவிட்டால் என் தலையைக் கொடுக்கிறேன். ஆனல் பார்ப்போம் உமது சமார்த்தியத்தை. ஆல்ை முன்பு, பாஸ்கரன் உயிர் பெற்ருல் அவன் மீதுள்ள ஜன்மத்துவேஷத்தை யெல்லாம் மறந்து வேத வதியை மனப் பூர்வமாய் மணஞ் செய்விப்பதாகச் சத் தியம் செய்யும். பிராணாதா பிராணநாதா அப்படியே செய்யும், செய்யும் இனி பிடிவாதம் வேண்டாம். ஆகட்டும்-அ ப்படியே. கண்ணே, வேதவதி, வேதவதி,-எழுந்திரு இதோ உன் பிராணநாதரை உயிர்ப்பிக்க ஒருவர் வந்திருக்கிருர், எப்படியும் பிழைப்பிப்பார், எழுந்திரு. (மூர்ச்சை தெளிந் தெழுந்து) ஐயோ ! என் னுயிரைக் கொடுக்கிறேன்; என் பிராணகாதரைப் பிழைப்பியும் பிழைப்பியும் ! அரசே, நான் சொன்னபடி முன்பு செய்யும். பாஸ்கரன் இப்பொழுது உயிர் பிழைப்பா னுயின் அவன் மீது எனக் குள்ள ஜன்மத் துவேஷத்தை யெல் லாம் மறநது அவனுக்கு என் மகள் வேதவதியை மனப் பூர்வமாக மணஞ் செய்விக்கிறேன். இது சத்தியம் ! இப்படி வாரும். (விக்கிரமபாஹ-வின் காதில் ஒர் மந்திரத்தை ஒதி) இம் மந்திரத்தை மூன்று முறை பாஸ்கரன் காகில் உச் சரியும்-சற்று பொறும் உச்சரித்தவுடன் பின்னல் மறைந்துகொள்ளும் இம் மந்திரத்தால் உயிர் பெற்ற வர்கள் முன்னிருந்ததைவிட பதின் மடங்கு வீரத்துடன் எழுவார்கள் ! ஆகவே சற்று தாம் ஜாக்கிரதையா யிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/58&oldid=731737" இலிருந்து மீள்விக்கப்பட்டது