பக்கம்:The Good Sister.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登・ 8ff 斯。 E ல் ல த ங் கா ஸ் (அங்கம்-1 (புன்நகையுடன் ஹே ராஜன்! இதற்கு வேண்டிய தெல் லாம் மூன்று பிடி அன்னமே. (மந்திரி ஒரு புறமாக சன்யாசியை அழைத்துப் போகிருர் மற்முெருபுறமாக காசிமன்னன் பரிவாரங்கள் சூழப் போகிருர்) காட்சி முடிகிறது. ~హిళా இரண்டாம் காட்சி இடம்-காசி ராஜன் அரண்மனையைச் சார்ந்த நந்தவனம். காலம்-சங்கிரனேடு கூடிய இரவு. சங்கிரகாக்கக் கல்லின் மீது காசிராஜன், கவலையுடன் சயனிக் திருக்கிரு.ர். அருகில் கின்று நல்லதங்கான் பாடிக்கொண்டே சுஸ்ருவுை செய்து கொண்டிருக்கிருள். சிலவில் அவர்களது ஏழு மைந்தர்களும் பலவிதமாக விளையாடிக் கொண்டிருக் கிரு.ர்கள். (பாட்டை திடீரென்று நிறுத்தி விட்டு, சற்று கிதானித்துக் கணவன உற்று பார்த்து நாகா, அடியாள் இதைக் கேட்பதற். காக மன்னிக்கவேண்டும்; இன்று சங்கீத மண்டபத்தினின் அறும் வந்தது முதல் ஏன் உமது முகம் ஒருவாருயிருக் கிறது ? உமது உணவையும் நீர் உமது வழக்கம்போல் புசிக்கவில்லை. இங்கு வந்த பிறகு தமது ஏழு மைக்கர்களு டன் கொஞ்சகோமும் கொஞ்சி விளையாடவில்லை. உமது மனதில் ஏதோ சஞ்சலமிருக்கிறதென்றெண்ணி அதை என் சங்கீதத்தினுல் போக்கலாமென்று முயன்று பார்த் தும் முடியவில்லை. நாதா, உமது மனதில் குடிகொண்டிருக் கும் குறை யென்ன? என்னிடம் கூறலாகாதா! ஒன்றும் விசேஷ மில்லை. என்னே பற்றியும் ஏதோ விசேஷ மிருக்க வேண்டும்; இல் லாவிடில் கான் பாடின பாட்டை முடிக்காமல் திடீரென்று நிறுத்தியதையும் கவனியாதிருப்பீாா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/10&oldid=731746" இலிருந்து மீள்விக்கப்பட்டது