பக்கம்:The Good Sister.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ந ல் ல த ங் கா ள் 3 临, & குலத்திலுதித்த பெண்மணிபோல் தோன்றுகிறது-ஒன் அறும் ஒளியாது உண்மையை என்னிடம் உரை. ஐயா-நான் காசிாாஜன் மனேவி- இவர்கள் என் ஏழு மைந்தர்கள்- என் பெயர் நல்லதங்காள் ! நல்ல தம்பி (செந்திலதிபதி மெல்லவந்து ஒரு மரத்தின் பின் பதுங்கி நடப்பதை யெல்லாம் கேட்கிருன்) அம்மா, இக்கதிக்கு எப்படி வந்தாய் இங்கெப்படி வந்தாய்? அண்ணு, நான் விரைவில்-சுருக்கமாய்ச் சொல்கிறேன். காசியில்-எழு வருஷகாலமாய்-கடும் பஞ்சம் சேரிடஅப்பாதை பொறுக்க முடியாமல்-என் மைந்தர்களை அழைத் துக்கொண்டு-மதுரைக்குப் போகலாமென்று வந்தேன்வழி தெரியாமல் பல கஷ்டங்களை அனுபவித்து-இக்காடு வந்து சேர்ந்தோம்-பசியின் களையால் (மூர்ச்சையாகிருள்.) (அவளைக் தாங்கிப் படுக்க வைக்க) வேடர்களே! இடி வாருங் கள் (வேடர்கள் வா) சீக்கிாம் நீங்கள் ஒடிப்போய் என் கூடா ாத்தில் இளநீர்கள் இருக்கின்றன, அவைகளில் பத்து பன் னிரண்டு கொண்டுவாருங்கள். (வேடர்கள் ஒடுகின்றனர்.) ஐயோ! என் தங்கைக்கு இக்கதி ளிேடவேண்டுமா? பஞ் சத்தின் பாதையாலும் காசியிலிருந்து நடந்து வந்த கஷ் டத்தினுல் மிகவும் இளைத்து முகம் மாறியிருக்கிறது. இத ஞல் தான் இவளை நான் இன்னுளெனக் கண்டு பிடிக்க முடிய வில்லை-ஐயோ! இச்சிறுவர்களுக்கும் இக்கஷ்டம் சேரிட வேண்டுமா? பசியால் வருந்தி களைத்து உறங்குகின்றனர் போலும். (வேடர்கள் இளநீரைக் கொண்டுவர அதில் ஒன்றை நல்லதங்காள் வாயில் உண்பிக்க அவள் கொஞ் சம் கொஞ்சமாக களை நீங்கிக் கண் விழித்து எழுந்திருக்கிருள்.) அம்மா, அப்படியே சற்று இளப்பாறு; உன் குழந்தைகளுக் à

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/39&oldid=731776" இலிருந்து மீள்விக்கப்பட்டது