பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாட்சி.) கு ம க ள் 25 踢。 &. சிாஸ்த்ததாரை நான் கூப்பிடுவதாகக் கூப்பிடு. (ஆர்டர்லி போகிமுன்.) எல்லாக் கடிதங்களும் அவளையே குறிப்பிடுகின்றன ! மிஸ்டர் திருவேங்கடம் முன்பு கூறியது வாஸ்தவம்தான? இவர்கள் குணம் எப்பொழுதும் மாருதாசி உடலுடன் பிறந்தது என்கிருர்களே!-அப்படியுமில்லையே! குறவர்க ளால் வளர்க்கப்பட்டபோதிலும் இவள் ஜாதியில் குறத்தி பல்லவே சகவாச தோஷ்மோ? சீ! நான் அப்படி எண் இணுவதும் தவறு. திர விசாரியாது ஆத்திரப்பட்டுத் தீர்மா னித்து விடலாகாது. சிர்ஸ்த்ததார் வருகிமூர். ஆர்டர்லி பின் குல் வருகிருன், (வண்க கி) கூப்பிட்டீர்களாமே. வீரபாண்டியன் ஏதோ மாணிகாயம் பட்டதாகச் சொல்கி முர்களே, அதைப்பற்றி ஏதாவது பிரியாது வந்திருக்கிறதா? அந்த ஊர் கிராம முனிசீப் ஒரு ரிப்போர்ட்டு அனுப்பி யிருக்கிருர். இதோ கொண்டு வருகிறேன். (வெளியில் சைகில் மணி ஓசை) ஆர்டர்லி, யார் பா ாது? (ஆர்டர்லி போகிருன்.) என்ன விபரீதம்! நான் கலெக்டரான நாளில் முதல் பிள்ளை யார் குட்டாக இது வந்து சேரவேண்டுமா! (பெருமூச்செறிகிருச்.) ஆர்டர்லி வருகிமுன். (வணங்கி) இன்ஸ்பெக்டர் ஆப் போலிஸ் வந்திருக்கிழுர், உங்களைப் பார்க்க வரலாமா என்று கேட்கச் சொன்னர். உடனே வரச்சொல். (ஆர்டர்லி போகிமூன்.) மதுபடி அரியநாயகம் பிள்ளையுடன் வருகிருன், (அவர் ஒரு செல்யூட் செய்கிருர்) என்ன மிஸ்டர் அரியநாயகம் பிள்ளை! என்ன விசேஷம் ? 强

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/31&oldid=731843" இலிருந்து மீள்விக்கப்பட்டது