பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) கு ற ம க ள் 27 器。 呜· (வெளியில் சப்தத்தைக் கேட்டு)-உம்-அதோ கொண்டு வங் திருக்கிருர்கள் போலிருக்கிறது-உள்ளே வரச்சொல்லுங் கள். ஆர்டர்லி, கைதியை அழைத்துவரச் சொல் உள்ளே. (ஆர்டர்லி போகிருன்.) இரண்டு சேவகர்களிடையில் விலங்கிடப் பட்டு ரங்கநாயகி வருகிருள். • لِیّئہ п. ாங்க--நாயகி-உன்பேரில்--ே விாபாண்டியனேக் குத்தி -மாணகாயப் படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படிருக்கி முய். நீ ஏதாவது இதைக் குறித்துச் சொல்ல விரும்புகி முயா? பொறு-நீ ஏதாவது கூறுமுன்-சட்டப் பிரகாசம்நீ இப்பொழுது எதாவது எங்களுக்குத் தெரிவிப்பாயாயின் பிறகு கோர்ட்டில் அதை உனக்கு விரோதமான சாட்சிய மாக உபயோகிக்கப்படும் - என்பதை அறிவாயாக. இனி ஏதேனும் சொல்லிக் கொள்ள விருப்பமானுல் சொல். இவர்கள் எல்லோர் எதிரிலும் அதை நான் சொல்ல வேண் டுமோ?-உங்களிடம் தனியாக நான் சொல்லக் கூடாதா? கூடாது. இந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் இங்குகானி ருப்பார். சொல்வதை யெல்லாம் அவர் எழுதிக் கொள்வார்-மற்றவர்களெல்லாம் இக் கூடாரத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்-நீ ஒன்றுக்கும் : بسالاثنان வேண் i- ாம்-மற்றவர்கள் போங்கள் வெளியே. (போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிா மற்றவர்கள் வெளியே போகிரு.ர்கள்.) இன்ஸ்பெக்டாவாள், ஒருவார்த்தையும் விடச்து அப்படியே எழுதிக் கொள்ளுங்கள்- சங்கநாயகி, ஆேந்த வீரபாண்டி யனேக் கத்தியினல் குத்தினது வாஸ்தவம்தாளு? வாஸ்தவம்தான். (அவளை உற்றுப்பார்த்து பெருமூச்செறிந்து) ஏன் அப்படிச் செய்தாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/33&oldid=731845" இலிருந்து மீள்விக்கப்பட்டது