பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) கு ற ம க 6 கிகளுடன் கூடாரத்துக்கு வெளியில் காவல் செய்யும்படி உத்திசவு செய்திருக்கிறேன். நான் காலை எழுந்ததும் அப்பணத்தை யெல்லாம் டிஸ்டிரிக்ட் கஜாளுவுக்கு அனுப்பி விடுகிறேன். தக்கபாரா வைத்திருப்பதுடன் அப் பெட்டி யின் பக்கம் நானும் படுத்துறங்குகிறேன் குண்டுகளடங்கிய என் கைத்துப்பாக்கியுடன். நீ இவ்வளவு ஜாக்கிாதை பாயிருப்பது எனக்குச் சந்தோ ஷத்தைத் தருகிறது. அவர்களுக்குப் பட்சம் பாராட்டிய போதிலும் இக்குறவர்களை நீ கம்பாதிருப்பது நலமே! ஒன் முகிய தெய்வத்தை நம்பிய போதிலும் ஒட்டகத்தைப் பிடித்துக் கட்டு” என்று யாரோ சொன்குர் களல்லவா? அப் பொழுது, நான் வருவதா? ஆ. மறந்தேன். (உட்காருகிருர்) நீயும் உட்கார். (பையிலிருந்து ஒரு சிகரேட் பெட்டியை எடுத்து தான் ஒன்றை எடுத்துக் கொண்டு) தீப் பெட்டி யிருக்கிறதா உன்னிடம்? இல்லை, இதோ கொண்டு வரச் சொல்கிறேன். அடே விாா சாமி - வீராசாமி வருகிருன், ஐயா! ஐயாவுக்கு ஒரு தீக்குச்சிப் பெட்டி கொண்டுவா. அடா வேண்டாம். இதோ என்னிடமே யிருக்கிறது. நீ போ. (வி ராசாமி போகிறன்) நீ ஒன்று எடுத்துக் கொள், (சிகரேட் பெட்டியைக் சாட்டுகிமுர்) வேண்டாம்-என்னே மன்னிக்கவேண்டும். முன்பு சிகரேட் பிடித்துக் கொண்டிருந்ததாக ஞாபக மிருக்கிறதே. ஆம், ஒருவருஷமாக இதை விட்டு விட்டேன். ஏன்? என் சிநேகிதர் ஒருவர் இந்த வழக்கத்தை என்னுல் விட முடியாதென்று பந்தயம் போட்டார், அதற்காக இதை விட்டு விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/9&oldid=731876" இலிருந்து மீள்விக்கப்பட்டது