பக்கம்:The Knavery Of Kalappa.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.1) காளப்பன் கள்ளத்தனம் 9 UfJII. ilff. விர்த்தியடைகிறதோ அவ்வளவு எளிதில் தணிவையுமடை கிறதெனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். . ஆ! கண்மணி யாகசேனை மற்ற வர்களுடைய ஹிருதயம் போலல்ல என் ஹிருதயம், என் உயிருள்ளளவும் உன்மீதுள்ள காதல் குன்றேன் என்பதை உறுதியாய்நம்பு. உமது வார்த்தையின்படி உமது உள்ளமுமிருக்கிறதென உறுதி யாய் நம்ப விரும்புகிறேன் ; நீர் என்னவோ வாஸ்தவமாய்த் தான் பேசுகிறீர், சந்தேகமில்லை. உமக்கென் மீதுள்ள காதலைத் தணித்திட வேருெரு காரணம் உதிக்குமோ என அஞ்சுகி றேன். நீரோ உமது தந்தைக் குட்பட்டவர் ; அவரோ நீர் வேருெரு பெண்ணே மணக்கவேண்டுமென்று விரும்புகிரும் ; என் துர் அதிர்ஷ்டத்தால் அவ்வாறு நேரிடுமாயின் நிச்சயமாய் நான் உயிர் துறப்பேன். கண்ணே ! யாகசேனே, என்ணே உனக்குத் துரோகி யாக்கும் படியான தந்தை இவ்வுலகிலில்லை; உன்னே விடுவதை விட, இந் நாட்டையும், என் உயிரையுமே துறப்பேன் என்று உறு தியாம் கம்பு. கான் அப்பெண்ணே இது வரையில் பாராவிட் டாலும், இவர்கள் எனக்குக் கலியாணம் செய்ய விரும்பும் பெண்மீது, அழியாத வெறுப்பு கொண்டு விட்டேன். கடின சித்த முள்ளவனுய்க் காண விருப்ப மில்லா விட்டாலும், அவளை இங்கு நான் பாராதபடி சமுத்திரமானது அவளை விழுங்கி விடுமாக ஆகவே கண்ணே, யாகசேனை அழாதே! உன்னே வேண்டிக் கொள்ளுகிறேன். உன் கண்ணிரைக் காண என் மனம் தாளவில்லை,-அவைகளைப் பார்த்தலே என் ஹிருதயத்தைப் புண்ணுக்குகிறது. நீர் கோருகிறபடியால் என் கண்ணிரைத் துடைத்துக் கொள்ளுகிறேன். ஈசன் எனக்கு விதித்தபடி ஆகிறதெனப் பொறுத்திருக்கிறேன் பொறுமையுடன். ஈசன் நமக்கு விதித்தவிதி தன்மையேயாகும். அது துன்பமாகாது- நீர் மாத்திரம் என்னேக் கைவிடா திருந்த்ால். சத்தியமாக உன்னே கைவிடேன். ஆளுல் நான் சந்தோஷமாயிருக்கிறேன். (இரு புறமாக) வாஸ்தவத்தில் இப்பெண் வெறுக்கத் தக்கவள் அல்ல; சரியானவள்தான். 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/15&oldid=732131" இலிருந்து மீள்விக்கப்பட்டது