பக்கம்:The Knavery Of Kalappa.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 هنگی 部。 杀驿。 鄞。 裘。 莎斑, .}دگی கT, காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-1 இதோ இருக்கும் ஆள்மாத்திரம் நமக்கு உதவிசெய்யத் தீர்மா னித்தால் நம்முடைய கஷ்டத்தினின்றும் கரையேறுவோம். மற்றவர்கள் விஷயங்களில் தலையிட்டுக் கொள்ளலாகாதென்று. கான் பன்முறை பிரமாணம் செய்திருக்கிறேன்-ஆயினும்நீங்கள் இரண்டுபெயரும்-என்ன மிகவும் வற்புறத்தி வேண்டுவதாயின்- ஒருவேளைஹா! உன்னுடைய உதவியைப் பெற உன்னே நான் வேண்ட வேண்டுமாயின், மனப்பூர்வமாய், உன்னே வேண்டிக் கொள்ளு கிறேன்-எப்படியாவது எங்களைக் கரையேற்றுவாயாக ! ஏன் அம்மா ேேயா ? நீ எனக்கொன்றும் சொல்ல விரும்பவில் லையா ? - அவர் வேண்டுவதைப் போல்-நானும், உம்மை மிகவும் வேண் டிக் கொள்ளுகிறேன், எப்படியாவது எங்கள்மீது கருணை கூர்ந்து, எங்களை கஷ்டத்தினின்றும் நிவர்த்திக்க வேண்டும். நீங்கள் இரண்டு பெயரும் இவ்வளவு வேண்டும்பொழுது நான் என் தீர்மானத்தினின்றும் மாறவேண்டியதுதான்.-நான் ஒரு மனிதன் என்பதை மறக்கலாகாது-ஆகவே-உங்களுக்கு உதவி புரியலாமென்று தீர்மானிக்கிறேன். (பின்புறமாகக் கை யை நீட்டுகிமுன்.) என்னே நம்பு-(ஒரு பொன்னை ஆக்சையில் வைத்து) இ! அதெல்லாம் சரிதான் !-அம்மா ! உனக்கினி கவலைவேண் டாம் வீட்டிற்குப்போ! (யாகசேனை போகிருள்.) அப்பா--ே பயமில்லாதபடி உன் தந்தையைக் காணச் சித்தஞ் செய். உன்னிடமிருந்து இதை, ஒளிப்பதற்கெனக் கிஷ்டமில்லை, அவர் வருகிருரெனக் கேட்டவுடன், முன்பாகவே நான் பயத் தால் நடுங்கினேன். வாஸ்தவமாக எனக்கு அவரிடம் கிரம்ப பயம்; அதைவிட்டகல முடியவில்லை என்னல். ஆயினும், அவரைப் பார்ப்பது முதல் நீர் மிகவும் மனவுறுதி யுடையவனுகத் தோற்றவேண்டும் ; இல்லாவிட்டால் உம் முடைய கோழைத் தனத்தையறிந்து உம்மை யொரு குழர் தையைப்போல் நடத்துவார். வாரும், இப்போது தயார் செய்து கொள்ளுமும்மை. கொஞ்சம் தைரியம்தான் வேண் டியது ; அவர் என்ன சொன்ன போதிலும், திட்டமாய் பதில் உரைக்க மனதில் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். என்னல் முடியுமான வரையில் பார்க்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/16&oldid=732132" இலிருந்து மீள்விக்கப்பட்டது