பக்கம்:The Knavery Of Kalappa.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 $母。 . برای اولیه 5f”。 அழி. ፵፱፻፹. • ہالb{ئے ←Ꮛhia , ്%ED, ぶIT。 காளப்பன் கள்ளத்தனம் |அங்கம்.1 . ஆம் வாஸ்தவம், ஒரு பிள்ளை தன் தகப்பனுடைய உத்தாவின்றி கலியாணம் செய்துக் கொள்வதாவது ! . ஆம், அது கொஞ்சம் விசாரிக்வேண்டிய விஷயம் தான். ஆயி லும், அதைப்பற்றித் தாங்கள் அதிகமாக காபுரா செய்யக் கூடாதென்று தோன்றுகிற தெனக்கு. அப்படி நான் கினேக்கவில்லை! எவ்வளவு காபுரா செய்ய முடி யுமோ அவ்வளவு செய்யப்போகிறேன். என்ன ! என் கோப மானது கொதித்தெழும்ப காரணமில்லையென்ரு எண்ணுகிருய்? ஆம் வாஸ்தவமாக. எனக்கும் அப்படித்தானிருந்தது, முத லில் நான் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபொழுது, உங்களுக்கு மனஸ்தாப முண்டாகுமேயென் ೨) வருந்தினவனுய், உங்கள் பிள்ளையுடன் இதைப்பற்றி கடிந்து பேசினேன். நான் அவ ரை எவ்வாறு கடிங்தேன், உங்கள் பாத துாளியைத் தன் த&மேல் வகிக்கவேண்டியவகிைய அவர் உங்களுக்கு இவ் வாறு மரியாதை குறைவாக கடந்து கொண்டதைப்பற்றி எப் படிப் பிரசங்கம் செய்தேன், இதையெல்லாம் பற்றி அவரை நேராகக் கேட்டுப்பாரும், நீங்கள்கூட அவரை அவ்வாறு கண் டித் திருக்கமாட்டீர்-ஆயினும் என்னபிரயோஜனம்?--கடை இயில் நியாயத்திற்கு ஈடுபடவேண்டியதாயிற்று, நான் கினேத்த படி அவ்வளவுபெருங்குற்றம் அவர் செய்யவில்லையென்று நான் முடிவில் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. என்னகதை யிதெல்லாம் அவளுடைய பூர்வீகம் ஒன்றுமே தெரியாத ஒரு பெண்ணே திடீரென்று கலியாணம் செய்து கொள்வது குற்றமல்ல ? அவர் என்ன செய்யக் கூடும் பாபம்! அவர் தலைவிதி அவரை அப்படிச் செய்யும்படி செய்தது. - ஆஹா, நான் இதுவரையில் கேட்ட கியாயங்களிலெல்லாம் இதுதான் மிகவும் சிரேஷ்டமானது ! அப்படியாயின், ஒரு வன் தன் மனத்திற்குத் தோன்றிய குற்றங்களையெல்லாம் செய்து விடலாம், மோசம் செய்யலாம், கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம், கடைசியில் தன் தலைவிதி அவ்வாறு செய் யும்படிச் செய்தது என்று பதில் சொல்லிவிடலாம்! ஐயோ ஸ்வாமி! என் வார்த்தைகளுக்கு சட்டக்கல்வி கற்றவர் இப்போல் அர்த்தம் செய்து விடுகிறீர்களே! நான் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/20&oldid=732136" இலிருந்து மீள்விக்கப்பட்டது