பக்கம்:The Knavery Of Kalappa.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.3 காளப்பன் கள்ள்த்தனம் 51 கெaா. S郡。 கெள. 路町, G#GT. 莎[。 கெள. ö邸。 பதிலாக இதை வாங்கிக்கொள் ! அச்சாரமாக '-ஐஐயோ ! ஐஐயோ! மெல்ல மெல்ல! ஐயா! போகழுதை இவைகளை யெல்லாம் நான் அனுப்பியதாக அவனிடம் கொண்டு போய்க் கொடு-நான் வருகிறேன்-ஆ | இந்தப் படுக்காளியை யமன் கொண்டு போக அப்பப்பா !--(தான்தான் அடிபட்டதுபோல் பாசாங்கு செய்து முதுகைத் துடைத்துக்கொள்ளுகிமுன்.) (கோணிப்பையிலிருந்து தலையை மீட்டி) ஆ -காளப்பா !-இனி என்னுல் பொறுக்க முடியாது! ஐயோ! எஜமானே, என்முதுகெல்லாம் போச்சுது' உடம் பெல்லாம் நோகிறது! ஏன்? என் முதுகிலல்லவோ விழுந்தது அடி? இல்லை எஜமானே!-என் முதுகில்தானடித்தான். நீ சொல்வது எனக்கு அர்த்தமாக வில்லை-என் முதுகி லல்லவோ அடிகள் விழுந்தன. இன்னும் எனக்கு நோயெடுக் கிறதே, இல்லை ஐயா. நான் சொல்வதைக்கேளும். அந்தத் தடியின் முனை உமது முதுகில் தாக்கியிருக்கலாம், அடியெல்லாம் எனக் குத்தான் ! அப்படியாயின், எனக்குப்படாதபடி இன்னும் கொஞ்சத்துராம் போயிருக்கவேண்டும் -ே (அவன் தலையை கோணிக்குள் அமுக்கி) ஜாக்கிரதை ஜாக்கிரதை' இதோ இன்னுெருவன் வருகிருன்-முரட்டுத் துலுக்கனைப் போல் இருக்கிருன் (முன்போலவே, குரலை மாற்றி மாற் றிப் பேசுகிரன்) அரே தூத்தேரி நம்பள் எங்கே யும் ஒடிப்பாக்ருன் இந்த சைத்தான் கோரிநாத், நம் பள் கிட்ட ஆப்பிட்டான் இல்லே '-அப்படியே அசை யாமலிருங்கள்- 'அரே!, பயில்வான், கிம்பள்கி இந்த கோரி நாத் இருக்கா எடம் தெரிஞ்சாக்கே, கம்பள்கிட்ட செர்ல்ராம்; நம்பொ அவனெபாக்கனும்'-ஐயா சாயபு, கெளரிநாதர் இருக்கிற இடம் எனக்கு தெரியாதுங்கள்-'அரே கம்பள் கிட்ட நெஜம் சொல்ராம் பாய்! அவன்கி நம்பள் ரொம்ப் தொந்தரவு பண்ருன் இல்லெ. இந்த தடியாலே அவன்கி சொக் காய்லே இருக்கறதும்பு கொஞ்சம் தட்டி, இந்த கத்தியாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/57&oldid=732176" இலிருந்து மீள்விக்கப்பட்டது