பக்கம்:The Knavery Of Kalappa.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழ. சே, அழ. செ. 9. காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-3 அழகாகந்தர் வருகிமுர். அடேய் செல்வ நேசா ! நீர் வீட்டிற்குள் போம்-என் எஜமானர் என்னே அழைக்கி முர். (சரோஜதளகேத்ரி போகிருள்.) அடே கிருட்டுக் கழுதை மற்றவர்களுடன் கூடி இத் திருட் டுத்தனம் யுேம் செய்திருக்கிருய் ! ,ே காளப்பன், என் குமா ான், எல்லோரும் சேர்ந்து என்ன இவ்வாறு மோசம் செய் திருக்கிறீர்கள். இதை நான் சும்மாகப் பொறுத்துக் கொண் டிருப்பேன் என்று கினைத்தாயா ? சத்தியமாகச் சொல்கிறேன் எஜமானே காளப்பன் உம்மை ஏதாவது மோசம் செய்திருந்தால் அவனே இனி நான் பார்ப் பதுவு மில்லை; இதற்கும் எனக்கும் சம்பந்தமு மில்லை யென்று உறுதியாய் கம்பும். எல்லாம் பார்ப்போம், திருட்டுப்பயலே, எல்லாம் பார்ப்போம் -என்னே இனி மோசம் செய்யமுடியாது. கெளரிநாதர் வருகிருர். கொ ஆ அழகாகந்தரே எனக்கு பெரிய துர் அதிர்ஷ்டம் நேர்க் . علاقه கேள். அழ. கேள். مثالثة கேள. G3. கேள. தது. எனக்கும் அப்படித்தான் நேர்ந்திருக்கிறது. அந்த திருட்டு நாய் காளப்பன், என்னிடமிருந்து மோசம் செய்து ஐந்து று பொன் அடித்துக் கொண்டு போய்விட்டான். அந்த திருட்டு நாய்தான், காளப்பன், என்னிடமிருந்தும், இரு நூறுபொன் ஏமாற்றிக் கொண்டு போய்விட்டான். இந்த ஐந்நூறு பொன் கொண்டு போனது மாத்திர மன்று ; என்னை மிகவும் அவமானப் படுத்தினன், அதைச் சொல்வதற் கும் வெட்கமாயிருக்கிறது-ஆயினும் எப்படியாவது அவன் மீது பழிவாங்குகிறேன். நானும் அவன் என்னே மோசம் செய்ததற்காகப் பழிவாங்க வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன். எப்படியும் தக்கபடி அவனே சிட்சிக்க வேண்டும் நான். (ஒரு புறமாக) அதில் எனக்கு ஒரு பாகமும் கிடைக்காதிருக்கு மாக ! - இதனுடன் போகவில்லை அழகாகந்தரே, நமக்கு ஒரு துர்அதிஷ் டத்தின் பின்னக மற்ருெரு துர் அதிஷ்டம் வருகிறது. இன் றைத் தினம் என்குமாரத்தியை நான் காண்பேன் என்று சக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/64&oldid=732184" இலிருந்து மீள்விக்கப்பட்டது