பக்கம்:The Wedding of Valli.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வ ள் வளி மண ம் 7 ଟ୍ରଞ୍ଜ, அண்ணு, உங்கள் உத்தரவிற்குக் குறுக்குண்டோ? என் இஷ்டத்தைக் கேட்பானேன்? ஆயினும் இதில் ஒரு சக் தோஷம், சில தினங்களாக எந்நேரமும் விட்டி லடைபட் டிருக்கிருேமே, நம்முடைய ஜாதியிற் பிறந்த மற்றப் பெண் களைப்போல தாமும் காட்டில் புனங்களுக்குக் காவலிருந்து அங்கிருக்கும் காட்சிகளை யெல்லாம் கண்டு மகிழலாகாதா என்று இச்சையுண்டாக, காஞக உங்களுடைய அனுமதி யைப் பெறவேண்டுமென்று சொல்லியனுப்பினேனே, கேட்க வில்லையா யாரும் இதுவரையில் க. மை. ஆமாண்ணு இப்போ ஞாபகம் வந்தது. இக்கெதான் கேக்கச் சொல்லிச்சி தங்கிச்சி ! 稻, கிாம்ப கெட்டிக்காரன்தான் இப்பொழுதாவது ஞாபகம் வந்ததே உனக்கு குழந்தாய் வள்ளி, மிகவும் சந்தோஷம். இவ்விஷயத்தில் உனக்கும் விருப்ப மிருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது-குருக்களே, சீக்கிாம் நல்ல நாளாய்ப் பாருங்கள், குழந்தையை தினேப்புனம் . تسأل الليبي لإليه & நாளைத் தினம் காலை சான்னயிருக்கிறது. ෆ් ಹನಿ 5ణా@@జ్లు 6. சரி, வள்ளி, நாளை காலே புறப்படுவாய். க. மை ஏ தங்கிச்சியெ தனியாகவா அனுப்பாது காம்பல்லாம் தொணையா போவத்தேவலேயோ ?-அப்புறம் அண்னைக்கு ஒரு காட்டானேயெ பாத்து பயந்ததே, அந்த மாதிரி பயந்தா. ச்ெ. சின்னகுட்டியண்ணு ! சின்னகுட்டி பண்ணு! அதை ஞாபகப் படுத்தாதே! எனக்கு பயமா யிருக்கிறது ! sh. குழந்தாய், நீ ஒன்றும் பயப்படாதே அம்மா, உனக்குத் துணையாக உன் தோழியை அழைத்துச்செல். அன்றியும் நாங்களெல்லோரும் தினம் வத்து பார்த்து வருவோம். . இம்: சந்தோஷம் அண்ணு. கமை. அதெல்லாம் கூடாது, நானும்கூட காவலா போாேன். மு.மை. ஆங்கே போய் துங்குவதற்கா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/12&oldid=732279" இலிருந்து மீள்விக்கப்பட்டது