பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து il சந்தேகமென்ன ? நாடியைப்பார்க்காது எங்களால் என்ன செய்யமுடியும் அந்தப் புஸ்தகத்தைப் பிரித்துப் பார்த்து தான் நாங்கள் எல்லாம் படித்தறிவது வெளியில் குழாய் வைத்துப் பார்த்து இவ்வளவு ஜூரம் என்று தெரிந்து கொண்டு அதனுடன் கிர்ப்தி அடைகிருர்களே அந்தமாதிரி எங்களாலே முடியாது ! கமலா, உன் இடதுகையை ப்ேடு. (கமலாவின் நாடியைப் பார்த்து) உம்! கினேத்தேன் t என்ன அது ? ஒ1 சரி! என்ன், கிரம்ப கெடுதியா யிருக்கிறதா என்ன ? - எத்தனை நாளாக இப்படி இருக்கிறது? ஆறுமாதத்திற்கு மேல் இப்படி இருக்கவேண்டும். இல்லை, அவ்வளவுகாலமாக இல்லை, எல்லாம் இரண்டு வாரமாகத் தான் முளை வெளியில் கிளம்புமுன் விரை யானது மண்ணில் ஊரி இருக்க வேண்டும்! > - ஆம் ஆம், உண்மைதானே * சாப்பாடு சரியாக எற்றுக் கொள்வதில்லை அல்லவா ? வாஸ்தவம், ஒன்றுமே சாப்பிடுகிறதில்லை ஒரு பருக்கைகூட. கிசம்ப பலஹீனமாயிருக்கிறது, நாளுக்குநாள் தேகம் இளைத் துக் கொண்டு வருகிறது! சொல்வது கிரம்ப சரி என்ன ஆச்சர்யம்! எப்படி இதை யெல்லாம் கண்டுபிடித்தீர்கள் ? - * . . . . . = * 》* - ”... • ... ... - ب: : ) எல்லாம் அந்தநாடி பேசுதம்மா! நீங்கள் எனக்கு சொல்வா னேன்?

இது என்ன வியாதியோ ? இது அஸ்தியை பற்றி யிருக்கிர உள்ஜ-ாம்! அது எலும்பு முதற் கொண்டு உருக்குகிறது. வியாதியை மாத்திரம் எல்லோரும் சரியாகக் கண்டு பிடித்து விடுகிமூர்கள், ഷ് ற்குச் சரியான ஒளவு:தம் கொடுக்கத்தான் ஒருவருக்கும். தெரியவில்லேபோலும். -