பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:连。 . 霹, $ 露

சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து

தங்களுக்கு-நான்-என்ன இஸ் கெடுக்கவேண்டுமென்று தெரிவித்தால்பீசாவது -என்ன இப்படி பேசுகிறீர் வயித்தியர்களுக் குள் ஒருவருக்கொருவர் பீசு வாங்குவதாவது நான் வருகி றேன். கிசம்பவந்தனம், தங்களுடைய கயாள குணத்தை எப்பொழு தும் மறவேன். - - அதொன்றுமில்லை,-நான் வருகிறேன் (போகிறர். நம்முடைய சர்ஜன் ஜெனரல் என்ன நல்ல பெரிய மனுஷர்! என் காமாதிக்கிமீர் ? ஆப்ட்ாசாமியை அனுப்பி மருந்தை வாங்கிக்கொண்டு வரச் சொல்லுங்கள். ஆ1-அதை மறக்கேன்-எதோ பார்ப்போம் !-(காகிதத் தைப் பிரித்துப் படித்த) என்ன இது என்ன எழுதியிருக் கிறது இங்கே? - என்ன-என்ன அப்பா அது என் ஆச்சரிபப் படுகிறீர்கள் ? என்ன சமாசாரம்? - என்ன!-மருந்தின் விவரம் ஒன்றும் எழுதியில்லேயே இதில்! வேறுஎன்ன எழுதியிருக்கிறது ? எழுகியிருப்பகைக்கேள்- உம்முடைய பெண் கமலா, மன மோஹனன் மீது தான் கொண்ட காதலால் ஹிருதயத்தில் நோயுற்றிருக்கிருள்-அவளுடைய ஹிருதயம் பெருத்திருப்ப தற்கு அந்தக்காதல்தான் காரணம்-தாரத்தையிழந்த ஒர் கள்ளாத கிழவனே அவள் தலையில் நீர் கட்டுவதற்கு பல

  • ബ w - . . o - - مت -مد வந்திப்பதினுல்தான் அவள் ஹிருதயம் மாறி யிருக்கிறது, இதன் பலகை அவள் ஹிருதயம் வீக்கமடைந்தது. நீர் இதற் குச் சிகிச்சை செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜமீன்தாரைவிட்டு மனமோஹனனுக்கு அவளை உடனே மாற்றவேண்டும். ஒரு வாரத்திற்குள் அவர்கள் இருவருக்கும் விவாகத்தைச் செய்யும். உடனே அவள் சுதஸ்க மாவாள். நீரும் ஒரு வயித்தியணுனதால், மேற்கூறிய சிகிச் சையைபற்றி கான் சொன்னப்படி நடத்திவைப்பீரென்ற நம்புகிே றன்

இப்படிக்கு, ஹாமர் ஸ்மித், சர்ஜன் ஜெனரல்.