பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జి. 留T、 விச்சுவின் மனைவி 31 பழமொழிகூட இல்லையா, தவத்திற்கொருவர் சண்டைக் கிருவர் என்று ? எப்பொழுது கலியாணம் சுந்தரம் தையிலா ? தையோ கையோ ! என் அப்படி? முடிந்துபோன விஷயத்தை"ப்போல் இதுவும் மாருதுபோ லிருக்கிறதே. என்தகப்பனர் அப்பெண்ணக் கலியாணம் பண்ணிக்கொள் வது என்று வந்தபோது, பெண்ணையும் கொடுத்து பதின யிரம் ரூபாயையும் கொடுப்பதா கிழவனுக்கு என்று, அவள் தகப்பனர் ஆட்சேபிக்க ஆரம்பித்தாசாம். இது என்ன முழுமோசமாயிருக்கிறது ! பதினுயிரம் ரூபாய் தானே ஏற்பட்ட விலை ? - ty o ெ இ. 4' w எனககுக கொடுபபதானுல. உனக்கா-அப்படியா? உனக்கானுல் உங்கள் தகப்பனுர் இன்னும் கொஞ்சம் விலையை உயிர்த்தியிருப்பா றென்றல்லவோ எண்ணினேன். அந்த கண்டிராக்டருக்கு-ஒரே பெண் மணிமாத்திரம் அதிகம்-இல்லையோ? - - ஆலுைம் இரண்டாவது வகுப்பில் ஐந்தாவதாக தேறினே ம்ை, ஆகவே பதினுயிரத்துக்குமேல் கொடுக்கமாட்டார்களாம். ஓ! சரிதான் இரண்டாவது வகுப்பிலே ஒவ்வொரு இடத்திற். கும் இரண்டாயிரம் ரூபாய்-ஆகமொத்தம் பதினுயிரம் ! அடடா! நீ மாத்திரம் மூன்றுவது வகுப்பில் முன்னுராாகத் தேறியிருந்தால் என்ன செளகர்யமா யிருந்திருக்கும்! என்? உன் அபிப்ராயம் என்ன? நீ சொல்வது எனக்கொன்றும் அர்த்தமாகவில்லை-இதை யெல்லாம்பற்றி இப்பொழுது பேசு வானேன்? நான் தீர்மானித்துவிட்டேன், கலியாணமே செய்து கொள்வதில்லை என்று-இப்பொழுது. - (திதி கடைசியிலே சொன்ன வார்த்தைக்காக வந்தனம். ஆனல் விஸ்வம், நிச்சயமாய்ச் சொல்லக்கூடுமா எப்பொழு. தும் கலியாணம் செய்துகொள்ள மாட்டாய் என்று-எந்தப்