பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ‘安。 巴哥。 விக்சுவின் மனைவி 33 தாய் தகப்பன்மார், ஜாதி, குலம், கோத்திரம், கிறம், உயரம்முகச்சாயல், பெயர், குணுதிசயங்கள்-கல்விப்பயி ற்சி முதலி பன எல்லாம், சொல்பார்க்கலாம்-ஒவ்வொன்முய். - உம்-பதினறுவயதுக்குக் குறைந்திருக்கக்கூடாது. அறுபது வயது இருக்கலாமா? . போடா! விளையாடாதே. இல்லை இல்லை பதினுறுவயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டு மென்ற சொன்னேயே என்று கேட்டேன்.-நீ வேண்டுவ தென்னவென்முல் என்றும் பதினறு -பேஷ்! அவள் உயரமாய் இருக்கவேண்டும். பனைமரத்தைப்போல் அடேய் ! இல்லை இல்லை!-உன்னேவிட உயரமா இருக்கவேண்டுமென் கிருயோ ?-கியாயம்தான். நீ குட்டையாயிருக்கிறதற்கு அவள் உயரமாயிருந்தால் சரியாய்ப்போகும்! அவளுடைய கண்கள் தாமரையைப்போல் அழகாயும் மான் விழியைப்போலவும் இருக்கவேண்டும். இரண்டும் ஒன்ருய்ச் சேர்ந்திருப்பது கஷ்டம் !-ஆனுலும் சரிஅப்புறம். அவள் கிரம்ப அழகாயிருக்கவேண்டும்--ரவிவர்மா படத்தில் இருப்பதுபோல். பலேபேஷ் ! அவளுக்கு சித்திரம் எழுதத் தெரிந்திருக்கவேண்டும்-கவி பாடவும் தெரிந்திருக்கவேண்டும். அப்பாடா! சகல கலைகளிலும் வல்லவளாயிருக்கவேண்டும், மிருதுபாஷிணி பாயிருக்க வேண்டும், அன்ன நடை யுடையவளாயிருக்க வேண்டும்-நன்னடக்கை யுடையவளாயிருக்கவேண்டும், தீர்க் காலோசனை யுடையவளாயிருக்கவேண்டும், அச்சம், மடம், கானம், பயிர்ப்பு, முதலியபொறுதயவுசெய்து மூச்சுவிட கொஞ்சம் சாவகாசம் கொடு, மூச்சுெதணறுகிறது என க்கு !-س 5