பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விச்சுவின் மனைவி மி. பா. அது கடினம், ஏதோ கொஞ்சம் லட்சரூபாயிருந்தால் அது மி, பா. மி. பா. மி. பா. மி. பா. வி. ஒரு பெரும் ஐஸ்வர்யமாகுமா ? கொஞ்சலட்சமா? இது எல்லாவற்றிற்கும் சிகரமாச்சுதே ! நான் வேறு விதமாக எண்ண வேண்டும். இல்லை-அப்படி எண்ண உன்னுல் முடியவும் முடியாதுஎண்ணவும் மாட்டாய். நான் உன்மீது காதல் கொண்டுவிட் டேன்! உன்னேப் பூஜிக்கிறேன்! நான் என் யெளவனத்தின் கனவிற்கண்ட குணங்களெல்லாம் ஒருங்கு திரண்டு அவதரித் திருக்கிருய் நீ! உனக்காக என் உயிரைவிடச் சித்தமாயிருக் கிறேன் கான். தயவுசெய்து அப்படி ஒன்றம் ஆகாத் தியம் செய்யவேண்டாம், ஆம் என்று சொல்லி என்னே சந்தோஷிப்பி, அதைவிட மேலான சந்தோஷம் உலகில் இல்லை, உலகிலுள்ள உயிர் படைத்த மனிதர்களுக்குள் எல்லாம் நான்தான் மிகுந்த சந்தோஷமுள்ளவனுவேன் ! முடியுமானுல் கொஞ்சம் புத்திசாலித் தனமாய்ப் பேசும். என்னே 3 நீர் ஒன்றும் கேட்கவில்லையே. எதற்கு நான் ஆம்” என்று சொல்வது ? நீ மிகவும் கரேமான ஹிருதயமுடையவள். நான் வாய்கிறந்து கேட்கவும் வேண்டுமா ? என் உள்ளத்தை நீ அறியாயா ? கான் அறியேன், எதற்கும் இவ்விஷயங்களிலெல்லாம் ஸ்பஷ்ட மாகத் தெரிந்தால் நல்லதல்லவா ? உன்னிஷ்டப்படியே ஆகட்டும். நான் உன்னே மணம்புரிய விரும்புகிறேன். ஆகட்டும் என்ற சொல்லி என்னே சுவர்க்க சுகத்தை அடையும்படிச் செய்: வேண்டாம் என்று வெறுப் பாயானுல் என்ன துக்க சாகசத்தில் ஆழ்த்தி, எல்லா மனிதர் களைவிட துர்ப்பாக்கியசாலியாக்கி, நரகத்தில் அமிழ்த்துவாய். உம், நீர் மிகவும் ஆத்திரமுடையவராகக் காண்கிறீர். நான் அல்ல-என்னுடைய காதலானது அவ்வாறு பேசுகிறது. அது இத்தனே வருஷங்களாக உன் வரவை எதிர்ப்பார்த்திருக் தது