பக்கம் பேச்சு:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/36
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Booradleyp1
இப்பக்கத்திலுள்ள கீழ்வரும் பாடல் வரி ஒன்றில் "வாழ்வடையார்" என்றிருந்தது, "வாழ்வுடையார்" எனத் திருத்தப்பட்டுள்ளது. ஆதாரம்: நீங்களே சொல்லுங்கள்-பாரதிதாசன்--Booradleyp1 (பேச்சு) 07:58, 27 ஆகத்து 2024 (UTC)
"எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ—இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ ?"
"கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனி
கெஞ்சும் உத்தேசமில்லை—சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை"