பக்கம் பேச்சு:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்நூலானது பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் Pre Aryan Tamil Culture என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். இது புலவர் க. கோவிந்தன் அவர்களின் [என் என் தமிழ்ப்பணி] என்ற கட்டுரை வாயிலாக தெரியவருகிறது. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதற்கான சான்றுகளும் ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு நூலின் முன்னுரையில் உள்ளன. ஆனால் இந்த நூலின் மூல நூல் ஆசிரியர் பி. டி. சீனிவாச அய்யங்கார் என்ற தகவலானது என்ன காரணத்தினாலோ நூலில் குறிப்பிடப்படாமல் உள்ளது.--அருளரசன் (பேச்சு) 08:39, 15 ஆகத்து 2019 (UTC)Reply[பதில் அளி]