பக்கம் பேச்சு:ஊசிகள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்பக்கத்தில் உள்ள அதே படம் பக்கம்:ஊசிகள்.pdf/90ல் உள்ளது. மூல நூலை சரிபார்க்க வேண்டுமா?--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 07:00, 29 மே 2019 (UTC)Reply[பதில் அளி]

படங்கள் உள்ள இடங்களில் [படம்] என்று எழுத வேண்டாம்.[தொகு]

@Info-farmer: படங்கள் உள்ள இடங்களில் [படம்] என்று எழுத வேண்டாம். மொத்த பக்கமும் படமாக இருந்தால் {{raw image|{{subst:PAGENAME}}}} உரைகளுக்கு நடுவே படம் இருந்தால் {{Missing image}} போன்ற வார்ப்புருக்களை இட வேண்டும். அப்போதுதான் பின்னாலில் இப்பக்கங்களை மேம்படுத்த முடியும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 07:50, 29 மே 2019 (UTC)Reply[பதில் அளி]

//உரைகளுக்கு நடுவே படம் இருந்தால் // என்ன செய்யவேண்டும்?மாதிரி பக்கமொன்றை காட்டவும்-- உழவன் (உரை) 07:54, 29 மே 2019 (UTC)Reply[பதில் அளி]