பக்கம் பேச்சு:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/111

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

முற்றுறாத பக்கம்[தொகு]

105ம்பக்கத்தின் மேற்பகுதி, மின் வருடப்படும் பொழுது விடுபட்டுள்ளது. இந்நூலின் மின் வடிவம் பல இணையங்களில் காணப்படுகிறது. மேலும் அடுத்த பக்கமான 106ம் பக்கத்துக்குப் பதிலாக 105ம்பக்கமான இப்பக்கமே மீண்டும் காணப்படுகிறது. இந்நூலின் முழு வடிவமும் சங்ககாலத் தமிழ் மக்கள் என இங்கு காணப்படுகின்றது. விக்கியில் காணப்படும் பக்கங்களுக்குப் பதிலாக, மேற்கூறப்பட்ட இணையத்தில் இருந்து, பக்கங்கள் அவதானிக்கப்பட்டு, அங்கிருந்து பனுவல் உருவாக்கப்பட்டு, ஈண்டு வழங்கப்பட்டுள்ளது. இணையத்தில் இருந்து எடுத்த பக்கங்களை இங்கு காணலாம்.

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 05:00, 16 மே 2023 (UTC)