பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/12

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

‘’== பிழைத் திருத்தம் == @Info-farmer: "சங்க இலக்கியத் தாவரங்கள் : தாவர வகைப்பாட்டு (பெந்தம் & ஹீக்கர்) முறைப்படி"

ஹீக்கர் அன்று ஹூக்கர் எனத் திருத்தவும். தொகுப்பையும் முறையாக நகர்த்தவும். முந்திய, பிந்திய தொகுப்பில் சுட்டியைச் சரி செய்யவும்.

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 19:50, 6 சனவரி 2023 (UTC)

இப்பக்கத்தினை அனைவரும் தொகுக்கும் படி மாற்றியுள்ளேன். தொடர்ந்து மேம்பாடு தேவைப்படின் மாற்றுக. மிக்க நன்றி. தகவலுழவன் (பேச்சு). 01:35, 8 சனவரி 2023 (UTC)[பதிலளி]
நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். TI Buhari (பேச்சு) 16:32, 8 சனவரி 2023 (UTC)[பதிலளி]