பக்கம் பேச்சு:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/293

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பலம் (35 கிராம்) என்பது பழங்கால நிறுத்தல் அளவு. 8 பலம் ஒரு சேர் (280 கிராம்). 5 சேர் அல்லது 40 பலம் ஒரு வீசை (1400 கிராம்).

8 பலம் → 1 சேர் 5 சேர் → 1 வீசை 40 பலம் → 1 வீசை

See: https://ta.wikipedia.org/wiki/தமிழர்_அளவை_முறைகள்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி