பக்கம் பேச்சு:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/34

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

கொப்புளிப்பான்[தொகு]

கொப்புளிப்பான் = சின்னம்மை

எடுத்துக்காட்டு:- (1) சின்னம்மை நோயை சிலர் கொப்பளிப்பான் என்றும் சொல்வர். வைரஸ் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய். கொப்பளங்கள் பொதுவாக வயிறு, முதுகு, தொடை ஆகியவற்றில் ஆரம்பித்து கை. முகம் என உடல் முழுவதும் பரவும். 200 முதல் 500 கொப்ளங்கள் வரை போடக்கூடும். - http://www.yarldevinews.lk/2019/06/blog-post_29.html

(2) கொப்புளிப்பான், அல்லது வரிசெல்லா, என்பது வைரஸினால் ஏற்படும் ஒரு பொதுவான பிள்ளைப் பருவத்தில் வரும் தொற்று நோயாகும். - கொப்புளிப்பான் (வரிசெல்லா)

(3) சின்னம்மை கொப்பளிப்பான் தெரிய வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாளைக்கு முன்னதாக மிதமான தலைவலி ஏற்படும். இதனோடு சேர்ந்து சளி, தொண்டை எரிச்சல், இருமல் மற்றும் தும்மல் போன்றவைகளும் ஏற்படும். - அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சின்னம்மைக்கான 6 அறிகுறிகள்

- - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 07:34, 19 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]