பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/18

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பெஜவாடா[தொகு]

பெஜவாடா = Vijayawada, also known as Bezawada is a city in the Indian state of Andhra Pradesh.
See : https://en.wikipedia.org/wiki/Vijayawada

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

ஸ்தூல சரீரமுடைய[தொகு]

ஸ்தூல சரீரமுடைய ஆள் = தடிமனான ஆள்; குண்டான ஆள்; பருமனான ஆள்; Fat guy; corpulent; bulky; rotund; plump person; obese person; weighty person.

ஏதோ அவ்வப்பொழுது மணிக்கொருமுறை கடமைக்காக இயக்கப்பட்ட தமிழக அரசாங்கப் பேருந்துகளை வழியில் பார்க்க முடிந்தது. அவையும் ஏதோ ஸ்தூல சரீரமுடைய வயோதிகர்களைப் போல முக்கி முனகி ஏற முடியாமல் ஏறிக் கொண்டிருந்தன. மாதேஸ்வர மலை

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/18&oldid=1352385" இலிருந்து மீள்விக்கப்பட்டது