பத்துப்பாட்டு
Jump to navigation
Jump to search
பத்துப்பாட்டு என்பது சங்கஇலக்கியத் தொகைநூல்களுள் ஒன்று. இத்தொகைநூலுள் பத்துப்பாடல்கள் அடங்கியுள்ளன. அவை:
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - கோலநெடு
நல்வாடைக் கோல் குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.