பயனர் பேச்சு:சோனியா 07
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Balu1967
வணக்கம் சோனியா. தாங்கள் மெய்ப்புப் பார்க்கும் பக்கம்:நல்ல குழந்தை.pdf/43 கவிதையல்ல உரைநடை. எனவே <poem></poem> வார்ப்புரு இடாமல் தொகுக்கவும். உதராணத்திற்கு இதே நூலின் பக்கம்:நல்ல குழந்தை.pdf/17 பக்கத்தை பார்க்கவும். நன்றி--Balu1967 (பேச்சு) 05:59, 14 ஆகத்து 2021 (UTC)