பயனர் பேச்சு:மதனாஹரன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:17, 29 ஜூன் 2015 (UTC)

இடையூறுக்கு மன்னிக்கவும்[தொகு]

நான் இனி முயற்சிக்கவில்லை--தகவலுழவன்உரையாடல் 03:06, 12 டிசம்பர் 2015 (UTC)

@Info-farmer: நான் தான் இடையூறு ஏற்படுத்தி விட்டதாக நினைக்கிறேன். மணற்றொட்டியில் தொடர்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 03:08, 12 டிசம்பர் 2015 (UTC)

ஆலோசனை தேவை[தொகு]

வார்ப்புரு பேச்சு:மொத்தப்பக்கங்கள்-சூடாமணி நிகண்டு என்பதில் உங்களின் ஆலோசனைத் தேவை.--தகவலுழவன்உரையாடல் 02:40, 13 டிசம்பர் 2015 (UTC)

உதவி(switch) தேவை[தொகு]

பகுப்பு:அயோத்திதாஸப் பண்டிதர் என்ற பகுப்பில் இரண்டு நூல்கள் உள்ளன. இரண்டாவது நூலில் படங்கள் இல்லை என்பதால், குறிப்புகள் சிவப்பாகத் தெரிகின்றன. அங்ஙனம் தெரியாபடி செய்ய முடியுமா? வார்ப்புருவில் (switch) செய்ய இயலும் என எண்ணுகிறேன். முடியும் எனில் செய்தளிக்கக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 12:33, 23 ஜனவரி 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 15:19, 23 ஜனவரி 2016 (UTC)

உங்களுடைய வாக்கை பதியுங்கள்[தொகு]

இவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:10, 8 மார்ச் 2016 (UTC)[]

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்[தொகு]

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் என்ற திட்டத்தில் தங்கள் பங்களிப்பும் உதவியையும் வேண்டுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:11, 23 மே 2016 (UTC)[]