பயனர் பேச்சு:Abinaya Murthy

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Abinaya Murthy!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

-- உழவன் (உரை) 06:00, 23 மே 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
எனது நண்பர்கள் மின்னூலை transcribe செய்ததற்கு வாழ்த்துக்கள். --ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 01:35, 18 சூன் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பிழைகள்? : மினன்னூலை --> மின்னூலை, transclusion = மாறுநிலைத்தொகுப்பு (transcribe-->transclusion) என்றே படிக்க வேண்டுமென எண்ணுகிறேன்.- உழவன் (உரை) 03:08, 18 சூன் 2019 (UTC)
மினன்னூலை --> மின்னூலை என மாற்றியமைக்கு நன்றி, பாலாஜி. தெரிவித்த பிற சொற்களைக்குறித்து உங்கள் கண்ணோட்டம் அறிய ஆவல்.-- உழவன் (உரை) 04:37, 18 சூன் 2019 (UTC)
பேச்சுப் பக்கத்தில் ஒரு வார்த்தை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதிய வார்த்தை எப்படி "பிழை"யாக முடியும் என்று தெரியவில்லை. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 06:46, 18 சூன் 2019 (UTC)

வினா[தொகு]

@Balajijagadesh: நான் எனது நண்பர்கள் புத்தகம் நிரைவடைந்தடவுடன் கவனித்தேன், மேலடியில் வார்புருக்கள் பயன்படுத்தி நான் அனைத்தையும் சரி செய்தேன், ஆனால் அது எதுவும் transclusion செய்ய பட்ட பக்கத்திள் வரவில்லை. இதற்க்கு மேல் மேலடியை சரி செய்யலாமா வேண்டாமா? நண்றி --Abinaya Murthy (பேச்சு) 05:34, 18 சூன் 2019 (UTC)

@Abinaya Murthy: transclusion செய்யும் பொழுது மேலடி மற்றும் கீழடி விடப்படும். ஏனென்றால் மின்னூல்களில் பக்க எண்கள் நிலையாக இருக்காது. இருந்தாலும் மூல நூலை சரியாக மேலடி முதலியவைகளைச் செய்தால் பின்னாளில் வேறு வடிவங்களில் பயன்படும். அதனால் மேலடியை சரி செய்து மெய்ப்பு செய்யுங்கள். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 06:50, 18 சூன் 2019 (UTC)

Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 14:32, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 19:13, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 17:03, 4 அக்டோபர் 2019 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Abinaya_Murthy&oldid=1030863" இருந்து மீள்விக்கப்பட்டது