பயனர் பேச்சு:BalajijagadeshBot

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆசிரியர் பெயர்களை நிரப்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவற்றில் புள்ளி வந்தால், ஒரு சிறு இடைவெளி விட்டு பதிவேற்ற வேண்டுமென்றே எண்ணுகிறேன். எடுத்துக்காட்டாக, கி.வா.ஜகந்நாதன் என்பது கி. வா. ஜகந்நாதன் என அமைய வேண்டும். மின்னஞ்சலில் குறிப்பிட மறந்து விட்டேன். -- உழவன் (உரை) 12:18, 30 சூன் 2016 (UTC)

தானியங்கியின் பதிவுகளை இயக்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 6-8பதிவுகள் செய்வது, விக்கி வழங்கிக்குப் பணிச்சுமையை வழங்காது என நிரல் மேலாளர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அதன்படி நாம் செயற்படுதல் சிறப்பாகும். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.-- உழவன் (உரை) 10:38, 24 பெப்ரவரி 2018 (UTC)

@Info-farmer: வழிகாட்டுதலுக்கு நன்றி. அப்படியே செய்கிறேன். -- BalajijagadeshBot (பேச்சு) 11:22, 24 பெப்ரவரி 2018 (UTC)

Indic Wikisource Proofreadthon[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

பதிவுப்பிழை[தொகு]

@Balajijagadesh:!

இப்பக்கத்தில் பிழை உள்ளது கவனிக்கவும். தானியங்கி என்பதால், இந்நூல் முழுவதும் சரிபார்க்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்--Info-farmer (பேச்சு) 10:42, 2 சூன் 2020 (UTC)

சரி Balajijagadesh (பேச்சு) 12:18, 2 சூன் 2020 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:BalajijagadeshBot&oldid=1116643" இருந்து மீள்விக்கப்பட்டது