பயனர் பேச்சு:Info-farmer/hwsPages
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic JS add button
- பயனர்:Info-farmer/assistance என்பதன் ஒரு பகுதி இந்த உதவி செய்யப்படுகிறது.
- ws-ta-hws-hweCreator.py இயக்குவதற்கு தேவையான உள்ளீடுகளைத் தானியக்கமாகச் சேமித்து செயற்படுத்த, இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தவைகளை நீங்கள் விரும்பினால் இங்கு எழுதலாம். அவை கவனித்தில் கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்படும்.
தேவைகள்
[தொகு]- யாவாகிரிப்டுப் பொத்தானை அழுத்தும் பொழுது, அது அழுத்தப்படும் பக்கத்தின் (h1(first heading(wiki syntex)))பெயரினை, இங்கு பின்னொட்டாக (append) எழுதச் செய்ய வேண்டும்.
- இந்த பக்கத்தினையே csv உள்ளீடாக எடுத்துக் கொள்ள நிரலை மாற்ற வேண்டும். அப்பொழுது எடுத்ததை எழுதிக்(log) கொண்டு, இங்கு அழிக்க வேண்டும்.
வழுக்கள்
[தொகு]- <ref.>. கீழடி வரும் போது, அதனை எடுக்கிறது.
- இதற்கு சிபி தந்த regex இணைத்து சோதிக்க வேண்டும்.--Info-farmer (பேச்சு) 01:16, 11 சூன் 2020 (UTC)
- regex இல்லாமலேயே, முதலில் கீழடியை செய்து முடித்து இயக்கினால, சரியாக வருகிறது. காண்க: பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16.pdf/357 (முதலில் கீழடித் தொகுப்பு. அடுத்த நிரல் தொகுப்பு)
- அட்டவணை:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf என்ற நூலில் அதிக பக்கங்கள் இந்த மேற்கோள் கவனிப்பு அடங்கியுள்ளது--Info-farmer (பேச்சு) 00:58, 21 சூன் 2020 (UTC)
- regex இல்லாமலேயே, முதலில் கீழடியை செய்து முடித்து இயக்கினால, சரியாக வருகிறது. காண்க: பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16.pdf/357 (முதலில் கீழடித் தொகுப்பு. அடுத்த நிரல் தொகுப்பு)
- இதற்கு சிபி தந்த regex இணைத்து சோதிக்க வேண்டும்.--Info-farmer (பேச்சு) 01:16, 11 சூன் 2020 (UTC)
- முற்றுப்புள்ளி வந்தால் வாக்கிய அமைப்பு மாறும்.--Info-farmer (பேச்சு) 03:19, 24 சூன் 2020 (UTC)
குறியீடுவுள்ள பக்கங்கள்
[தொகு]பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/101 மூலநூலில் பார்த்த போது, இறுதியில் - குறியீடு இருந்தது. எனவே, இதில் குறியீடு இடப்பட்டுள்ளது.--Info-farmer (பேச்சு) 07:39, 13 சூன் 2020 (UTC)
JS add button
[தொகு]- Working. Awesome result. But we have to set few limitations. Paste it, if only the string is having PDF file extension. We will continue.. my hearty, thanks indeed.Info-farmer (பேச்சு) 17:21, 28 சூன் 2020 (UTC)
தீர்வு --Info-farmer (பேச்சு) 03:46, 3 சூலை 2020 (UTC)
- Now patrolling is fine. Not working if the target page is empty. so. just put a full stop. We have to disable second click in the next session.bye.--Info-farmer (பேச்சு) 07:37, 1 சூலை 2020 (UTC)
தீர்வு --Info-farmer (பேச்சு) 03:46, 3 சூலை 2020 (UTC)