உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:KarunyaRanjith

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

வரவேற்பு

[தொகு]
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், KarunyaRanjith!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

Sridhar G (பேச்சு) 15:11, 23 ஆகத்து 2022 (UTC)Reply
நன்றி KarunyaRanjith (பேச்சு) 08:13, 24 ஆகத்து 2022 (UTC)Reply

வணக்கம்

[தொகு]

வணக்கம் ஐயா KarunyaRanjith (பேச்சு) 14:37, 20 செப்டம்பர் 2022 (UTC)

2022 - விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி - 4

[தொகு]

பக்கத் திருத்தங்கள் மீள்பார்வை வேண்டுகோள்: இந்தப் போட்டியில் சிறப்பாக பங்களிப்பு செய்து வருகின்றீர்கள். மகிழ்ச்சி. பக்க வடிவமைப்பு ஒரு சில பக்கங்களில் முழுமையாக இல்லை. அவற்றை சரிசெய்துவிட வேண்டுகிறேன். (உ.ம்.: பக்கம்:இலக்கண வரலாறு.pdf/325, 315) --TVA ARUN (பேச்சு) 11:19, 29 நவம்பர் 2022 (UTC)Reply

Indic Wikisource proofread-a-thon November 2022 - Result

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear KarunyaRanjith, the results of the Indic Wikisource proofread-a-thon November 2022 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 10 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

Tamil Wikisource Community skill-building workshop

[தொகு]

KarunyaRanjith

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

Indic Wikisource Proofread-a-thon April 2023 - Result

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear KarunyaRanjith, the results of the Indic Wikisource Proofreadthon April 2023 have been published. You have stood eighth in this contest. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

There will be a delay in sending the prizes until further notice due to regulatory concerns and ongoing organizational challenges. Because it is difficult to commit at this time, the community will have to wait until further notice. When the situation improves, I will get back to you right away.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 30 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:KarunyaRanjith&oldid=1509826" இலிருந்து மீள்விக்கப்பட்டது