பயனர் பேச்சு:Padmapriya vglug
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic கண்டு கற்க
கண்டு கற்க
[தொகு]- இந்த மாற்றங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
- ஏதேனும் வினாக்கள் இருப்பின், இப்பக்கத்திலேயே கேளுங்கள். நான் கற்றதை அறிமுகப்படுத்துகிறேன். நீங்கள் பிறருக்கு அறிமுகம் செய்யுங்கள்.
- முதலில் பிரிந்துள்ள சொற்களை இணையுங்கள்.
- எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்குங்கள்.
- பிறகு ஊதா நிறமாக மாற்றுங்கள்.
- விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள் குறியீடுகளை இட. இங்கிருந்து கற்று, கற்பிக்கவும்.
- இந்திய மொழிகளிலேயே தமிழ் விக்கிமூலத்தில் தான் பெண்கள் அதிகமாக செயற்படுகின்றனர்.
இணைந்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து நம் மொழி மேம்பட பங்களியுங்கள். இத்தரவுகள் மேலதிக கணிமை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதால், பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள்.+
- உங்களுக்கு ஐயமிருந்தால், தயவுசெய்து மஞ்சளாக மாற்றாதீர்கள்.