பயனர் பேச்சு:Ramnath61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Ramnath61!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:32, 25 ஏப்ரல் 2017 (UTC)

justify[தொகு]

அருமையான மெய்ப்பு பணிகள் செய்து வருகிறீர்கள். ஒவ்வொரு பக்கமாக justify செய்யத்தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் பொழுது justify செய்து கொள்ளலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 01:44, 28 ஏப்ரல் 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--Balajijagadesh (பேச்சு) 06:01, 23 நவம்பர் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

br tag[தொகு]

While using poem tag there is no need to use br tag. while using poem tag line break is preserved. no need to use br tag in poem tag. Kindly see this test page for the results of both method. The results are same. So without using br tag we can save time. -- regards -- Balajijagadesh (பேச்சு) 16:41, 24 நவம்பர் 2017 (UTC)

எளிமையாக்கம்[தொகு]

செய்யுள்களை மெய்ப்பு பார்க்க இன்னும் எளிமையாக, குறைந்த குறியீடுகளை பயன்படுத்தி முயற்சி செய்துள்ளேன். இப்பக்கத்தில் உள்ள மாற்றங்களை பார்க்கவும். குறைவான poem tag மூலம் மெய்ப்பு செய்யலாம். -- நன்றி -- Balajijagadesh (பேச்சு) 17:26, 25 நவம்பர் 2017 (UTC)

அட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf[தொகு]

அட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf இம்மின்னூலில் இடைஇடையே சில பக்கங்கள் காணவில்லை. இதனால் இம்மின்னூலை மெய்ப்பு செய்வது வீணாகிவிடும். பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் இதில் மெய்ப்பு செய்ய தங்களுக்கு ஏதேனும் பிடித்திருக்கிறதா என்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -- Balajijagadesh (பேச்சு)

p tag[தொகு]

இவ்வாறு p tag பயன்படுத்துவதன் பயன் என்ன? -- நன்றி -- Balajijagadesh (பேச்சு) 17:08, 4 டிசம்பர் 2017 (UTC)


தங்கள் விளக்கத்திற்கு நன்றி. அதே விளக்க பக்கத்தில் "Wikimarkup: Separate paragraphs by a single blank line" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது p tag பயன்படுத்துவதற்கு பதிலாக single blank line போதுமானது. அதனால் p tag பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனால் மெய்ப்பு எளிதாகவும் குறைவான தரவிலும் செய்யமுடியும். -- நன்றி -- Balajijagadesh (பேச்சு) 04:11, 5 டிசம்பர் 2017 (UTC)

பதிப்புரிமை பக்கம்[தொகு]

வணக்கம்!

அனைத்து நூல்களும், பொதுவுடைமையில் உள்ளன. அதனால் பதிப்புரிமை வரக்கூடிய பெரும்பலும் பக்க எண்4 என்பதில் மெய்ப்பு பார்த்தால் போதுமானது.நீங்கள் வடிவ மாற்றத்தில் நேரத்தை செலவிட வேண்டாம். இருப்பினும் நீங்கள் சென்ற முறை இறுதியாக செய்த பங்களிப்பில் பக்க வடிவமாற்றம் செய்துள்ளேன். அந்நூல் முழுவதும் தானியங்கிக் கொண்டு பத்தி சீராக்கமும் செய்துள்ளேன். வடிவ மாற்றத்திற்கும், கணிய நிரல் ஏதேனும் உருவாக்க இயலுமா? என சிந்திக்கிறேன். அவ்வப்போது உங்களோடு இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். பாவலேறு அய்யாவின் மருமகனுடன் இரண்டு மாதம் பணியாற்றி இருக்கிறேன். முடிந்தால் உரையாடுக. எனது எண் 909534 முப்பத்தி மூன்று 42. ஒரு வேண்டுகோள்- குறைந்த அளவுள்ள பக்கங்களைக் கொண்ட நூல்களையும், பொதுவான மானுட வளர்ச்சிக்கு பயனாகும் நூல்களையும் மெய்ப்பு செய்திடுங்கள். அதனால், நிறைய நண்பர்கள் வந்தால், நமக்கும் இந்த கட்டற்ற நூலகத்தினை வளர்த்தெடுக்க வசதியாக இருக்கும். ஓங்குக தமிழ் வளம்! வாழிய தமிழர் நலம்!!-- உழவன் (உரை) 03:44, 9 பெப்ரவரி 2018 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey[தொகு]

WMF Surveys, 18:36, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey[தொகு]

WMF Surveys, 01:34, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey[தொகு]

WMF Surveys, 00:43, 20 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ramnath61&oldid=708647" இருந்து மீள்விக்கப்பட்டது