உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:TNSE ruby tlr

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், TNSE ruby tlr!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--கு. அருளரசன் (பேச்சு) 14:31, 5 மார்ச்சு 2024 (UTC)Reply

வணக்கம் விக்கிமூலத்தில் பங்களிக்க வந்தமைக்கு நன்றி. அலைகள் ஓய்வதில்லை என்ற நூலை மெய்ப்பு பார்த்து வருகிறார்கள், அந்த நூலில் உள்ள பத்தி துவங்கும்போது பத்தியின் முன்புறம் ஒரு சிறு இடைவெளி இட்டு வருகிறார்கள். அவ்வாறு சிறு இடைவெளி இடத் தேவையில்லை.--கு. அருளரசன் (பேச்சு) 14:37, 5 மார்ச்சு 2024 (UTC)Reply

TNSE ruby tlr (பேச்சு) 16:05, 5 மார்ச்சு 2024 (UTC) TNSE ruby tlrReply

வணக்கம் எந்த பத்திக்குமே தேவையில்லையா? .-- (பேச்சு)

ஆம் எந்தப் பத்திக்கும் தேவையில்லை. எடுத்துக்காட்டுக்கு பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/128 என்ற பக்கத்தைத்தின் தொகு என்று திறந்து பாருங்கள். அதில் மேலடி, பத்தி போன்றவை உள்ளதை ஒரு முன்மாதிரியாக கொள்ளளாம் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 00:13, 6 மார்ச்சு 2024 (UTC)Reply

ஒரு பக்கத்தில் பத்தி முடிதல்[தொகு]

வணக்கம் ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால்

{{nop}}

பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை இடைவெளியாக விடவும் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 14:40, 6 மார்ச்சு 2024 (UTC)Reply

சரி. இனி அதைக் கவனித்து செயல்படுகிறேன். நன்றி --பயனர்: TNSE ruby tlr

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_ruby_tlr&oldid=1543606" இலிருந்து மீள்விக்கப்பட்டது