பல்லவர் வரலாறு/26. அரசர் பட்டியல்

விக்கிமூலம் இலிருந்து

26. அரசர் பட்டியல்

(1) பல்லவர் காலத்துக் கங்க அரசர் - (கி.பி. 350-907)[1]

கொங்காணிவர்மன் (350-400)
மாதவன் I (400-435)
அரிவர்மன் (436-460)
மாதவன் II (460-500)
அவநிதன் (500-540)
துர்விநீதன் (550-620)
ஸ்ரீ விக்கிரமன்
பூவிக்கிரமன் (620 - 670) சிவமாறன் I (670 - 715)
ஸ்ரீ புருஷன் (726 - 788)
சிவமாறன் II
(788 - 812)
விசயாதித்தன்
துங்கமாறன்
மாற சிம்மன் (853 - ?) இராசமல்லன் I
(817 - 853)
பிருதிவீபதி I
(853 - 880)
நீதிமார்க்கன் (853 - 869)
பிருதிவீபதி II
(860-925)
இராசமல்லன் II
(870 - 907)
நீதிமார்க்கன் II
(887 - 935)
(2) பல்லவர் காலத்துக் கதம்ப அரசர்[2]
(கி. பி. 350.570)
மயூரசன்மன்
(கி. பி. 350-375)
கங்கவர்மன் (கி. பி. 375-400)
பாகீரதவர்மன் (கி. பி. 400-425)
ரகு காகுந்திவர்மன்
(கி.பி. 425-450)
சாந்திவர்மன்
(கி.பி. 450-475)
கிருஷ்ணன் I
மாந்தாத்ரிவர்மன் மிருகேசவர்மன்
(கி.பி. 475-500)
தேவவர்மன் விஷ்ணு I
குமாரன் சிம்மன்
சிவரதன் பானு
(கி.பி. 500-535)
இரவிவர்மன்
மாந்தாதன் கிருஷ்ணன் II
அரிவர்மன்[3]
(கி.பி. 535-570)
அசவர்மன்[4]

(3) பல்லவர் காலத்துப் பாண்டிய மன்னர்[5] (கி. பி. 515-900)

பாண்டியன் கடுங்கோள் (கி. பி. 575-600)
|
மாறவர்மன் அவனி சூளாமணி (கி. பி. 600-625)
|
சடையவர்மன் செழியன் சேந்தன் (கி. பி. 625-640)
|
மாறவர்மன் அரிகேசரி (கி. பி. 640-680)
(தின்றசீர் நெடுமாற நாயனார்)
|
கோச்சடையன் ரணதிரன் (கி.பி. 680-710)
|
மாறவர்மன் அரிகேசரி பராங்குசன்-இராசசிம்மன் I (கி. பி. 710.765)
|
நெடுஞ்சடையன் பராந்தகன் (கி. பி. 765-190)[6]
|
இரண்டாம் இராசசிம்மன் (கி. பி. 790-800)[7]
|
வரகுண மகாராசன் (கி. பி. 800-830)

|

ஸ்ரீமாரன் ஸ்ரீவல்லபன் (கி. பி. 880 - 862)
வரகுண வர்மன்
(கி. பி. 862-880)
பராந்தக பாண்டியன்
(கி. பி. 880-900)
மூன்றாம் இராசசிம்மன் (கி. பி. 900-920)
வீரபாண்டியன்
(4) பல்லவர் காலத்து மேலைச் சாளுக்கியர்[8] (கி. பி. 500-750)
விசயாதித்தன் I
ஜயசிம்ம விஷ்ணுவர்த்தனன்
(கி. பி. 500-525)
இரண தீரன் (கி. பி. 525-550)
புலிகேசி I (கி பி. 550-566)
கீர்த்திவர்மன் I (கி. பி. 566-598) மங்களேசன் (கி. பி. 598-609 )
புலிகேசி II
(கி.பி. 609-642) கீழைச்சாளுக்கிய முதல்வன்
விஷ்ணுவர்த்தனன் ஜயசிம்மன்
சந்திராதித்தன் ஆதித்தவர்மன் விக்கிரமாதித்தன் I
(கி.பி. 655-680)
(கூர்ச்சரச் சாளுக்கிய முதல் அரசன்)
ஜயசிம்மன்
(கி.பி. 680-696) விநயாதித்தன்
விசயாதித்தன் II (கி.பி. 696-733)
விக்கிரமாதித்தன் II (கி.பி. 733-746) வீரபராக்கிரமன்
கீர்த்திவர்மன் II[9] (கி.பி. 746-757) கீர்த்திவர்மன் III
தைலபன் I
விக்கிரமாதித்தன் III
ஐயணன் I
விக்கிரமாதித்தன் IV
தைலபன் II[10]

  1. இம் மரபினர் காலவரையறை திட்டமாக வரையறை செய்யப்படவில்லை. ஆயினும், இங்குள்ள காலவரையறை ஆராய்ச்சியாளர் கருத்தே யாகும். M.V.K. Rao’s “Gangas ofTalakad’.
  2. Sircar’s ‘Successors of the Satavahanas’, pp. 232.238-240.
  3. இவனுடன் கதம்பர் காடு ஒழிந்தது ; அவ்விடத்தில் மேலைச் சாளுக்கியர் அரசு ஏற்பட்டது.
  4. இவனும் இவன் மரபினரும் சாளுக்கியரிடம் சிற்றரசராக இருந்து வந்தனர்.
  5. இது திருவாளர் சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ள ‘பாண்டியர் வரலாறு’ என்னும் நூலிற் கண்டபடி குறிக்கப்பெற்றது.
  6. இதிற் குறித்துள்ள நெடுஞ்சடையன் பராந்தகனையும் வரகுண மகாராசனையும் ஒருவனாகவும்,
  7. முதல் இராசசிம்மனையும் இரண்டாம் இராசசிம்மனயும் ஒருவனாகவும் கருதுவர் திருவாளர் K. A. நீலகண்ட சாத்திரியார். —Vide his ‘Pandyan Kingdom,’ p. 41.
  8. Fleet-Bombay Gazetteer.
  9. இவனுடன் முதல் சாளுக்கியப் பேரரசு ஒழித்தது; அதனை இராட்டிரகூடர் கைப்பற்றினர்
  10. இவன் இராட்டிரக்கூடப் பேரரசை ஒழித்து மீண்டும் சாளுக்கியப் பேரரசைக் கி.பி. 973இல் ஏற்படுத்திறன்.