அட்டவணை:பல்லவர் வரலாறு.pdf
1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் 1-14 தமிழகம்- பாண்டியநாடு - சோழநாடு சேர நாடு - தொண்டை மண்டலம்-செங்கட்டுவன்காலம் - கரிகாலன் காலம்-புதிய சான்று - வடநாட்டு நிலைமை - கோச்செங்கட் சோழன் - காஞ்சியின் பழைமை - மாமல்லபுரம் - வலியற்ற வடஎல்லை. 2. பல்லவரைப் பற்றிய சான்றுகள் 14–24 இலக்கியச் சான்றுகள் - ஊர்களின் பெயர்கள் - குகைக் கோவில்களும் கற்கோவில்களும் - பட்டயங்களும் கல்வெட்டுகளும் -பிறநாட்டார்குறிப்புகள்-ஆராய்ச்சியாளர் உழைப்பு - நூலாசிரியர் பலர். 3. பல்லவர் யாவர்? 24-35 பல திறப்பட்ட கூற்றுகள் - பல்லவர் தமிழர் அல்லர் - தொண்டை நாடும் சங்க நூல்களும் - எல்லைப்போர்கள் - சாதவாகனப்பெருநாடு - விஷ்ணுகுண்டர் - சாலங்காயனர் - இக்குவாகர் - பிருகத்பலாயனர் - ஆனந்தர்-சூட்டுநாகர்-பல்லவர்-பல்லவரும் தொண்டைநாடும் - பல்லவர் அரசம்ரபினரே - காடவர் முதலிய பெயர்கள். 4. களப்பிரர் யாவர்? 36-42 களப்பிரர் - களப்பிரர் பல்லவர்போர்கள் - சோணாட்டில் களப்பிரர் - பாண்டி நாட்டில் களப்பிரர். 5. முதற்காலப் பல்லவர் - (கி.பி. 250-340) 43–49 மூவகைப் பட்டயங்கள் - பிராக்ருதப் பட்டயங்கள் - மயித வோலுப் பட்டயம் - ஹிரஹதகல்லிப் பட்டயம் - குணபதேயப் பட்டயம் - இவற்றால் அறியத் தக்கவை - வடநாட்டு வென்றி - சிவஸ்கர்ந்தவர்மன் காலம்- பிறர் கூற்று-முடிபு - இக்காலப் பல்லவர்.
சுற்றுப்புற நாடுகள் -விஷ்ணுகுண்டர் - சாலங்காயனர் - ஆனந்தர் - சூட்டுநாகர் - கதம்பர் - கங்கர் - தமிழகத்தரசர் - அகச்சான்றுகள் . புறச்சான்றுகள் காலவரையறை - குழப்பமான காலம் - பலவகைப் போர்கள் வாகாடகர் போர் - வாகாடகர் படையெடுப்பு - கடிகா என்பது காஞ்சியன்று கடிகா என்பது யாது? - முடிவு - திருக்கழுக் குன்றம் கல்வெட்டு - பல்லவர் கதம்பர் போர்கள் - முடிவு - பல்லவர் சோழர் போர் - சாளுக்கியர் தோற்றம் - பல்லவர் சாளுக்கியர் போர்கள் - போர்களின் பட்டியல். 7. பிற்காலப் பல்லவர் - (கி.பி. 575-900) 74–77 இக்காலச் சிறப்பு - இக்கால வரலாற்றுக்குரிய மூலங்கள். 8. சிம்ம விஷ்ணு - (கி.பி. 575-615) 78-86 சிம்மவிஷ்ணு காலம் - சிம்மவிஷ்ணு சிறப்பு - போர்ச் செயல்கள் - ஆதிவராகர் கோவில் - சிம்மவிஷ்ணு கலை வல்லவன் - புலவர் புரவலன் - இவன் காலத்து அரசர். 9. மகேந்திரவர்மன் - (கி.பி. 615-630) 87-108 முன்னுரை - இரண்டாம் புலிகேசி - படையெடுப்பு - பல்லவர் கங்கர் போர்- சமணமும் சைவமும் - இவன் காலத்தரசர்- மகேந்திரன் அமைத்த கோவில்கள் - கோவில் அமைப்பு - பல்லாவரம் குகைக் கோவில் - பல்லவபுரம் - வல்லம் - மாமண்டுர் - மகேந்திரவாடி - தளவானுர் - சீய மங்கலம் - மண்டபப்பட்டு - திருச்சி மலைக்கோவில் - நாமக்கல் மலைக்கோவில் - மகேந்திரவர்மனும் மகாபலிபுரமும் - இக்கோவில்கட்கு மூலம் - மகேந்திரன் கல்வெட்டுகள் - மகேந்திரன் பட்டப் பெயர்கள் - மகேந்திரன் வளர்த்த கலைகள் - மகேந்திரன் நூலாசிரியன் - இதனால் அறியப்படுவன. நூல் எழுதப்பெற்ற காலம் - சிறந்த குணங்கள். .
பல்லவர் சாளுக்கியர் போர் - பல போர்கள்-சாளுக்கியன் ஓட்டம் - வாதாபி கொண்டது - சேனைத் தலைவர் பரஞ் சோதியார் - சாளுக்கியர் பட்டச்சான்று - வாதாபி கொண்டவன் பல்லவர் பாண்டியர் போர் - பட்டயங்கள் - போர் நடந்த காலம் - முடிவு - பல்லவர் கங்கர் போர் - உண்மை என்ன? - இலங்கைப் போர் 1 - இலங்கைப் போர் 2 - சீனவழிப்போக்கன் - குகைக் கோவில்கள் - மகாபலிபுரமும் நசிரம்மவர்மனும் - குகைக் கோவில்கள் - ஒற்றைக் கல் கோவில்கள் - கற்சிற்பங்கள்- கோட்டைகள் கட்டிய கொற்றவன் - பட்டப் பெயர்கள் - அக்கால அரசர் - பாண்டியர் பட்டியல். 11. பரமேசுவரமன் - (கி.பி. 610-685) 130–142 இரண்டாம் மகேந்திரவர்மன் - பல்லவர் சாளுக்கியர் போர் - சாளுக்கியர் பட்டயங்கள்-பல்லவர் பட்டயங்கள்- ஆராய்ச்சி - போர் நடந்த முறை - போர் வருணனை - சாளுக்கியர் பாண்டியர் போர் - நெல்வேலிப் போர் - பல்லவர் கங்கர் போர் - கூரம் கோவில் - மகாபலிபுரம் - சிறந்த சிவபத்தன் - இவன் காலத்து அரசர். 12. இராசசிம்மன் - (கி.பி. 685-705) 142–163 போர்கள் முன்னுரை - சாளுக்கியர் பட்டயங்கள் - பல்லவர் கல்வெட்டுகள் - போரிட்டவன் விநயாதித்தனே - இது தனிப்பட்ட போர்-பல்லவர் சாளுக்கியர் போர்-போரின் பயன்-பல்லவர்கங்கர் போர் - கொடிய பஞ்சம் - சிவபத்தன் ரணசயன் - வான் ஒலிகேட்ட வரலாறு - கோவில்கள் - கோவில் இலக்கணம் - கயிலாசநாதர் கோவில் - கோவில் இடமும் அமைப்பும் - இன்றுள்ள கோவிற் பகுதிகள் - முன்கோவில் - சுற்றுச் சுவர்கள். இறை இடம் - முன் மண்டபம் - உள்ளறை மண்டபப் புறச்சுவர் - சிறு கோவில்கள் 58 - கும்பம் - கல்வெட்டுகள் - சிறப்பு - வடமொழிப் புலவன் - நாடக அறிஞன். இவன் காலத்து அரசர் - இரண்டாம் பரமேசுவரவர்மன்.
சில செய்திகள் - வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள் - இரண்யவர்மன் - புதிய மரபு என் வந்தது? - புதிய மரபரசர். 14. இரண்டாம் நந்திவர்மன் - (கி.பி. 710-775) 169-183 வரலாற்று மூலங்கள் - பல்லவர் பாண்டியர் போர் - போருக்குக் காரணம் - உதயசந்திரன் - பல்லவர் சாளுக்கியர் போர் 1 - போருக்குக் காரணங்கள் - பட்டயங்கள் - உண்மை என்ன? - போர் நடந்த காலம் - போர் நடந்ததா? - நடந்த முறை - முடிவு படையெடுப்பின் பயன் - பல்லவர் சாளுக்கியர் போர் 2 - இரட்டர் பல்லவர் நட்பு - முதலாம் கிருஷ்ணன் - பல்லவர் கங்கள் போர் - பட்டயக் குறிப்புகள் - சமயப் பணி - கல்வி நிலை - பல்லவப் பேரரசு இவன் காலத்து அரசர். 15. நந்திவர்மன் - (கி.பி. 775-825) 183-190 பிறப்பும் ஆட்சிக்காலமும் - சிறப்பும் மணமும் - இரட்ட அரசர் கிருஷ்ணன் 1 - துருவன் கோவிந்தன் போரட்டம் போர் - பல்லவர் இரட்டர்போர் 1 - பல்லவர் இரட்டர்போர் 11 - பல்லவர் இரட்டர்போர் 111 - பல்லவர் பாண்டியர் போர் - நந்திவர்மன் அரசியல் - சில பட்டயங்கள் - கோவில்கள் இவன் காலத்தரசர். 16. மூன்றாம் நந்திவர்மன் - (கி.பி. 825-850) 190-203 மரபு - பட்டயங்கள் - தெள்ளாறு எறிந்த காலம் - நந்திக்கலம்பகம் - இவன் கழற்சிங்கனா? - பல்லவர் இரட்டர் போர் பல்லவர் பாண்டியர் போர் - பல்லவர் தமிழரசர் - இப்போருக்குக் காரணம் என்ன? - பல்லவன் - காவிரிநாடன் - பேரரசன் - நல்லியல்புகள் - மனைவியர் - அரசியல் - திருப்பணிகள் - சிவனடியான் - இவன் காலத்து அரசர். 17. பிற்பட்ட பல்லவர் - (கி.பி. 850-882) 203-212 நிருபதுங்கவர்மன் - பல்லவர் பாண்டியர் போர் 1 - குடமூக்குப் போர் - பல்லவர் பாண்டியர் போர் 11 - ஈழநாட்டுப் படையெடுப்பு - திருப்புறம்பியப் போர் - பழிக்குப்பழி - கோவில் திருப்பணிகள் - பிருதிவீ மாணிக்கம் - மாதேவி அடிகள் - நிருபதுங்கன் காலத்துக் குகைக்கோவில்-திருத்தணிகைக்கோவில்-அபராசிதன் காலத்துத் திருப்பணிகள் - இக்காலத்தரசர் - பல்லவ மரபினர் - பிற்காலப் பல்லவர். . 18. பல்லவர் ஆட்சி 213–246 நாட்டுப்பிரிவு - அரசமுறை - அரசர் - பட்டப்பெயர்கள் - அரசரும் சமயநிலைமையும் - பல்லவர் இலச்சினை - பல்லவரது கத்வாங்கம் - அமைச்சியல் - உள்படு கருமத் தலைவர் - அறங்கூர் அவையம் - அரண்மனை அலுவலாளர் - பல்லவர் படைகள் - பண்பட்ட படைகள்- கடற்படை - நாடும் ஊரும் - ஊர் ஆட்சி - ஊர் அவைப் பிரிவுகள் - இராட்டிர ஆட்சி - சிற்றுள்கள் - பிரம்மதேயச் சிற்றுார்கள் - தேவதானச்சிற்றுர்கள் - சிற்றுார்க்கோவில்கள் - பள்ளிச்சந்தம் -ஏரிப் பட்டி - நிலவகை - பலவகை வரிகள் - தென்னை பனை முதலியன மருந்துச் செடிகள் - மருக்கொழுந்து முதலியன - பிற வரிகள் - பல்லவர் அரசாங்கப்பண்டாரம்-நில அளவை-நீர்ப்பாசன வசதிகள் - எரி வாரியம் - நீட்டல் அளவை - முகத்தல் அளவை - நிறுத்தல் அளவை பல்லவர் காசுகள் - பல்லவர் நாட்டில் பஞ்சங்கள்- பஞ்சம் ஒழிப்பு வேலை - அறப்பணிகள் உருவச் சிலைகள் - வீரக் கற்கள் - நீத்தார் நினைவுக் குறிகள். 19. கலைக் கழகங்கள் 246-262 முன்னுரை - ஓவியசிற்பக்கலைக்கூடங்கள் - காஞ்சிக்கல்லூரிஎத்தகைய கல்வி? - கடிகாசலம் - பாகூர் வட மொழிக் கல்லூரி - மூன்று சிற்றுர்கள்-பாகூர்ப்பழம்பதி-அக்கிரகாரங்கள்-ஊராண்மை - படைக்கலப் பயிற்சி - வேலைகள் - பிரம்மபுரிகள் -பட்டவிருத்திகோவில்கள் - மடங்கள் - சைவமடங்கள் - காளாமுகர் - பாடத்திட்டம் - மடத்து ஆட்சிக் குழுவினர் - மடத்து ஆட்சி - பெளத்தர் கலை இடங்கள் - சமணர் கலை இடங்கள் பாதிரிப் புலியூர் மடம் - திருப்பருத்திக் குன்றம் தமிழ்க்கல்வி.
சமண வீழ்ச்சிக்குக் காரணம் - உடனே இம் மாறுபாடு எப்படி உண்டானது? - சைவசமயம் - பாசுபதர் - காபாலிகர் - காளாமுகர் - வைணவம் - வைணவ வேந்தர் - சமயக் கொடுமை - சமணர் சைவர் கொடுமை - இவை நடந்தனவா? - வைணவர் கொடுமை - பட்டயச் சான்று - சிற்பச் சான்று - உயிர்ப்பலி இடுதல் - முன்னுரை - சிற்பங்கள் - சான்றுகள். 21. இசையும் நடனமும் 273–284 இசை- மகேந்திரவர்மனும் இசையும் - இராசசிம்மனும் இசையும் - நாயன்மார் இசை - தேவார காலத்து இசைக் கருவிகள் - ஆழ்வார் அருட்பாடல்கள் - மகேந்திரன் கால நடனம் - வைகுந்தப் பெருமாள் கோவில் - அடிகள்மார் - சிவபெருமான் திருக்கூத்து - கயிலாசநாதர் கோவில் - நாதாந்த நடனம் - ‘தூக்கிய திருவடி’ நடனம். 22. ஒவியமும் சிற்பமும் 284-291 சித்தன்னவாசல் - இடமும் காணத்தக்கனவும் - உருவச்சிலைகள் - நடனமாதர் ஓவியங்கள் - அரசன் அரசி ஓவியங்கள் - கூரையில் உள்ள ஓவியம் - இஃது எதனைக் குறிக்கிறது? உள்ளறை மேற்கூரை - இவற்றை எழுதிய முறை - பல்லவர் சிற்பம். 23. பல்லவர் காலத்துக் கோவில்கள் 291-305 கோவிலும் கல்வெட்டும் - சங்ககாலத்துக் கோவில்கள்- தேவார காலத்துக்கோவில்கள் - பழைய கோவில்கள் - முதல் இடைக்காலக் கோவில்கள் - பிற்காலத்துக் கோவில்கள்- பழங்கோவில்-அமைப்பு திராவிடக் கலை - முடிவு. 24. இலக்கியம் 305-324 முன்னுரை - வடமொழிப் பட்டயங்கள் - வடமொழி நூல்கள் - அச்சுத விக்கிரந்தன்-அச்சுதன் மதுரை கொண்டது - முத்தரையரும் தமிழும் - இவற்றால் அறியப்படுவன - பல்லவரும் தமிழும் - சிவத்தளி வெண்பா - பல்லவரைப் பற்றிய தனிப் பாடல்கள் - யாப்புநூல் பெருக்கம் - மூன்றாம் நந்திவர்மன் - அபராசிதவர்மன் - சத்தி பல்லவன் - இராச பவித்திரப்பல்லவதரையன்-பொதுப்பாடல் - வேறு பல நூல்கள் - சைவத் திருமுறைகள் - நந்திக் கலம்பகம் - பாரத வெண்பா - சேரமான் பாடிய நூல்கள்-முன்னுரை-அந்தாதிமும்மணிக் கோவை - ஞான வுலா - நாலாயிரப் பிரபந்தம் - பல்லவர் அவைப்புலவர். 25. பல்லவர் கோநகரம் 324–331 நகர அமைப்பு - கெட்டிஸ்துரை கூற்று - பெளத்தர் தெருக்கள் - பிற தெருக்கள்-பல்லவமேடு முடிவுரை. 26. அரசர் பட்டியல் 332–335 (1) பல்லவர் காலத்துக்கங்க அரசர் (2) பல்லவர் காலத்துக்கதம்ப அரசர் (3) பல்லவர் காலத்துப் பாண்டிய மன்னர் (4) பல்லவர் காலத்துப் மேலைச் சாளுக்கியர் (5) பல்லவர் காலத்துப் இராட்டிரகூட மன்னர் மேற்கோள் நூல்கள் |