பேச்சு:அபிதான சிந்தாமணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

@Info-farmer: இங்கு அபிதான சிந்தாமணியின் மின்னூல் வடிவம் உள்ளது. இதை பதிவேற்றலாமா அண்ணா. -CXPathi (பேச்சு) 12:34, 29 மே 2022 (UTC)[பதிலளி]

  • அத்தளத்தில் பல ஆயிரம் நூல்கள் உள்ளன. அவற்றில் இந்த முக்கிய நூலும் ஒன்றாகும். அம்மின்னூலின் தரத்தினை அதிகப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றினால், நமக்கு கூகுள் எழுத்துணிரியாக்கம் துல்லியமாக கிடைக்கும். அதனால் எழுத்துப்பணிச்சீ்ராக்கம் விரைந்து நடக்கும். இந்த மாதம் ஏற்கனவே எடுத்துக் கொண்ட வேலைகள் உள்ளன. பிறகு இணைந்து மேம்படுத்தவே விரும்புகிறேன். உங்களின் எண்ணமறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு). 01:56, 30 மே 2022 (UTC)[பதிலளி]
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் அண்ணா. அறிவிப்பு எதுவும் வரவில்லை. அம்மின்நூலின் தரத்தினை அதிகரிக்க நாம் ஏதாவது செய்ய முடியுமா? இல்லையெனில், உள்ளது உள்ளவாறே பதிவேற்றினால் நான் தொடர்ச்சியாக இந்நூலை மெய்ப்பு பார்க்கிறேன் என்று உறுதி கூறுகிறேன் அண்ணா. நன்றி! - CXPathi (பேச்சு) 15:24, 16 சூன் 2022 (UTC)[பதிலளி]
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் முழுமையாக மெய்ப்பு கண்டு விட்டதாகக் கூறினார். அவர் இந்தியாவுக்கு அடுத்து மாதம் வரும்போது நேரில் தருவதாகக் கூறினார். அதுவரை பொருத்தருளவும். நீங்கள் விரும்பினால் அட்டவணை:கனிச்சாறு 6.pdf என்ற நூலில் பிழைத்திருத்தம் செய்து ஊதா நிறத்திற்கு மாற்றவும். பிறகு வடிவம் குறித்து உரையாடி வடிவமிட்டு மஞ்சளாக்குவோம். ஐந்து தொகுதிகளை முடித்து விட்டோம்.மொத்தம் 8 தொகுதி என்பதால் பலரது ஈடுபாடு தேவையுள்ளது. இப்பங்களிப்பில் இணையக் கோருகிறேன். தகவலுழவன் (பேச்சு). 01:26, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]
நன்றி அண்ணா! -CXPathi (பேச்சு)
"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:அபிதான_சிந்தாமணி&oldid=1526031" இலிருந்து மீள்விக்கப்பட்டது