பேச்சு:கனிச்சாறு 2
தலைப்பைச் சேர்Appearance
பக்க ஒருங்கிணைவுக் குறிப்புகள்
[தொகு]- இந்நூலில் பின்வரும் துணைப்பக்கங்களை பைத்தானில் தானியக்கமாக உருவாக்க கீழ்கண்ட குறிப்புகள் தேவை
- இந்நூலில் பொருளடக்கம் உள்ளதால் அதற்கு முன் உள்ள பக்கங்கள் அனைத்தும் முதன்மை பக்கத்தில் அமைத்துள்ளேன்.
- இரண்டு துணைப்பக்கங்கள் - பாடற்விளக்கங்கள், பாடற்அகரவரிசை என்ற தனித்துவப் பக்கங்கள் சில நூல்களில் மட்டுமே அமைந்திருக்கும். எனவே, பதிவிறக்கத் தேவைகளுக்கு ஏற்ப இவற்றினையும் பொருளடக்கப் பக்கத்திற்கு முன் அமைக்கிறேன் எ-கா கனிச்சாறு 1
- இன எழுச்சி என்ற தலைப்பு ஒரு துணைப்பக்கம்
- 171 துணைப்பக்கங்கள் - பொருளடக்கப்படிப் பட்டியல்களைக் காணவும்.
- பின்னட்டப் பாடல் என்பதொரு துணைப்பக்கம்.
ஆக மொத்தம் ஒரு முதன்மை பக்கம் கனிச்சாறு 2 + 175 துணைப்பக்கங்கள் உருவாக்குதல் தானியக்கத்திற்கு நன்று.
- மேற்கூறிய 175 பக்கங்களின் தொடக்க முடிவு பக்க எண்களை எழுதுதல் வேண்டும். அப்பொழுது தேவைப்பட்டால், <section.> குறியீடுகளை இடுதலைத் தவறாமல் செய்ய வேண்டும்.
- மேற்கூறிய துணைப்க்கங்களைத் தானியக்கமாக உருவாக்க, பொருளடக்கப்பக்கங்களில் பக்க ஒருங்கிணைவு (Transclusion) வார்ப்புருக்களை இடுதல் வேண்டும். அதற்கு முன், அவைகளில் தற்போதுள்ள குறியீடுகளை நீக்க வேண்டும்.