பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

@Yasercs89: இந்த நூலைப் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். பத்து பக்கங்களுக்கும் மேலாக, மொத்த நூற்பக்கம் தவறாக வருகிறது. உள்ளடக்கத்திற்கு முன்வரும் பக்கங்கள் பதிவிறக்கம் ஆகவில்லை. முழுமையாக செய்யுங்கள். ஒரு முறை பதிவிறக்கம் செய்து சரிபார்த்த பின்பு அடுத்த நூல் செய்யுங்கள். நீங்கள் எத்தனை நூல்கள் இதுபோல உருவாக்கியுள்ளீர்கள் என அறியத்தந்தால், நானும் உடன் உதவுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 11:29, 25 சனவரி 2021 (UTC)[பதிலளி]

@Info-farmer: ithai engu download seiya vendum, evvaru thavarai kandu piditheergal, annaithu குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை yum ulladakkam nan than seithen melum anda thavarai sutti kanbikkaym --Yasercs89 (பேச்சு) 11:40, 25 சனவரி 2021 (UTC)[பதிலளி]