பேச்சு:திருவிளையாடற் புராணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பயனர்:Balajijagadesh இந்த நூலின் பெயரை திருவிளையாடற் புராணம் (உரைநடை) என்று மாற்றலாம். இது போன்று உரைநடையில் எழுதப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு இவ்வாறே தமிழ் விக்கிமூலத்தில் பெயரிடப்பட்டு குறிப்பிடபட்டுள்ளது குறிப்படத்தக்கது.--அருளரசன் (பேச்சு) 14:21, 17 மார்ச் 2020 (UTC)

@Arularasan. G: கூடிய வரை நூலில் உள்ள பெயரை வைத்து பக்கம் உருவாக்கப்படுகிறது. இது வரை 'திருவிளையாடற் புராணம்' என்று வேறு பக்கம் எதுவும் இல்லாததால் இதை இப்படியே விட்டுவிடலாம் என்று கருதுகிறேன். தேவையானால் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று கருதுகிறேன். -- Balajijagadesh (பேச்சு) 04:10, 18 மார்ச் 2020 (UTC)

உள்ளடக்கம்[தொகு]

@Balajijagadesh:உள்ளடக்கம் இல்லாத இதுபோன்ற நூல்களில் இப்பொழுது இருப்பது போன்று பொருத்தமற்று, 1, 2, 3 என உருவாக்க வேண்டாம் என்றே எண்ணுகிறேன். உருவாக்கவேண்டிய சூழ்நிலைகளில், அந்தந்த உட்தலைப்புகளுடன் உருவாக்குதலே நலம். விக்கிமூலம் என்பதால் நாம் மூலநூலைப்போலவே, மெய்ப்புப் பார்த்த பக்கங்களை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். அனைவருக்கும் நேரப்பற்றாகுறை இருக்குமென்பதால், முன்கூட்டியே நாம் பணிகளை பகிர்ந்து செய்ய விருப்பம். இதுபோன்று எத்தனை நூல்களை செய்துள்ளீர்கள் என அறியத்தரவும். இந்நூலை முதலில் முடித்து விட்டு, பிற நூல்களை செவ்வனே செய்ய முயற்சிக்கிறேன்.--Info-farmer (பேச்சு) 02:40, 23 மே 2020 (UTC)

தீர்வு :@Arularasan. G: நீங்கள் வழிகாட்டியபடி வரிசையெண்ணுடன் தலைப்பினை அனைத்திலும் இட்டுவிட்டேன்--Info-farmer (பேச்சு) 01:15, 15 சூன் 2020 (UTC)