பேச்சு:பஞ்சும் பசியும்
Jump to navigation
Jump to search
- பொருளடக்கம் இல்லா நூல்களில், துணைப்பக்கங்கள் எழுத எளிமையான நுட்பவழி உருவாக்க வேண்டும். பைத்தான் அடிப்படையில் தேடி, மாற்றிடும் நுட்பத்திற்கு மாற்றாக, நூலின் பெயரும், இறுதி பக்க எண்ணும் கொடுத்துவிட்டால், தானாகவே அத்துணைப்பக்கங்களை எழுத வழிவகை செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுது, முதன்மை நூற்த்தொகுப்பின் பகுப்புக்கு மேலேயும், முதன்மைப் பக்கத்தின் இறுதிப் பக்கக்குறிப்புகளுக்கு கீழேயும், இவ்வாறு நடுவில் அமைக்க பைத்தான் நுட்பவழி செய்ய வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 01:17, 15 செப்டம்பர் 2021 (UTC)
தீர்வு --தகவலுழவன் (பேச்சு). 09:31, 15 செப்டம்பர் 2021 (UTC)