மீடியாவிக்கி பேச்சு:Proofreadpage index data config

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அமைப்பு மாற்றம் செய்வது எப்படி?[தொகு]

அனைத்து உள்ளீட்டுப் பெட்டிகளும், ஒன்றன் கீழ் ஒன்றாக அமைத்துள்ளன. சில தரவு உள்ளீட்டுப்பெட்டிகளாவது, ஒரே வரிசையில், அடுத்தடுத்து இருந்தால், கீழே பக்கத்தை நகர்த்தும் (scroll) வேலை குறையும். எடுத்துக்காட்டாக, வகை என்பதற்கு அருகிலேயே, மூலவடிவம் என்ற தரவுப் பெட்டியை அமைப்பது எப்படி? உழவன் (உரை) 03:07, 5 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]