மெய்யறம் (1917)/அரும்பதவுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அரும்பதவுரை.

சூத்திரம். பதம். உரை. சூத்திரம். பதம். உரை.
|- |- |-

|-

|-

|-

சிறப்புப்பாயிரம். ௧௬ மடன் - மடமை.
வையம்ஓர் - உலகம் அறிந்த, ௧௬ மடி - சோம்பல்,
நுதலியது - (இந்நூல் கூறக்) ௧௭ நவிலும் - சொல்லும்.
கருதியது, ௨௬ ஆம். துணை-இயையும் உதவி,
ஆன்ற- (கல்விகேள்விகளால்) ௨௯ அமைந்து - அடங்கி,
நிறைந்த ௩0 இயைந்தவர்-பொருந்தியவர்.
மாதேவன் - வித்வான் மகா ௩௩ செறிவாய்-இடையீடில்லாமல்,
தேவ முதலியார். ௩௪ பகுத்தறியுயிர் - மனிதர்.
பாயிரம். ௩௬ உள்ளல் - நினைத்தல்.
கற்றுரைத் தாற்றுவோன் - ௩௭ உள்ளியாங்கு - நினைத்த
(தான்) கற்று (ப் பிறர்க்கு) வண்ணம்.
உரைத்து (அறத்தைச்) ௩௬ நடுவு - நீதி.
செய்வோன். ௩௬ ஓர்ந்து - அறிந்து,
நுவல்திறன் - சொல்லும் ௪0 நிலை - தன்மை.
முறை. ௪௧ தொடர்பு - சேர்க்கை.
மெய் - கடவுள். ௪௨ சிதைக்கும் - கொல்லும்,
புரிந்தனன் - இயற்றினேன். வருத்தும்.
நூல். ௪௩ வவ்வும் - கவரும்.
மாண் - சிறப்பு. ௪௩ மாக்கள் - இழிமக்கள்.
வரை நிலை - நீக்கப்படுதல் ௪௪ துணைவர்-உயிர்த்துணைவர்.
கடன் - கடமை. ௪௪ மா இனத்தர்-மிருகக் கூட்
நன்று - அறம். டத்தினர்.
ஆதி - கடவுள், ௪௬ புரைவளர்-குற்றத்தை
௧௧ உறும் - பொருந்தும். வளர்க்கும்.
௧௪ சேருவ-பொருந்துவன. ௪௭ கயவர் - கீழ்மக்கள்.
௧௫ கணுகுவ - பொருந்துவன ௪௮ பசு-உயிர் ; ஜீவன்.
௪௮ பதி-இறை; சிவன். ௧0௮ அழும்நோய்-கண்ணீர்
௫௫ மன்னி-பொருந்தி, பெருகச் செய்யும் பிணி.
௬௨ இருபாலாரும்-ஆடவரும் ௧௧0 கூற்றம்-எமன்.
மகளிரும். ௧௧௧ அரித்த-தின்ற,
௯௫ அறிதிறன்-உணரும்வலி ௧௧௪ அரிசிங்கம்.
மை. ௧௧௭ மக்களூன்-மனித மாமிசம்.
௬௭ மகார்-மக்கள். ௧௧௭ மறி-ஆடு.
௬௮ செறிந்திட-உள்ளத்தில் ௧௧௮ பொறி- மெய், வாய், கண்
அமைய. மூக்கு, செவி.
௬௯ வல்லுநர்-வல்லவர். ௧௩௮ கவறு-சூதாடுகருவி,
௭௧ தலைப்படும்-முதன்மை ௧௪0 கவறு உருள்களம்-சூதாடும்
யுறும். இடம்
௭௩ தொகுதி-கூட்டம். ௧௪௩ ஏற்றம்-உயர்வு.
௭௪ அறிவுஉரன்-அறிவின் சக்தி. ௧௪௪ பரந்து-பல இடங்க
௭௬ தனு-கருவி, ளுக்குச்சென்று இரந்து.
௭௭ மெய்முதலிய-ஐம்பொறி ௧௫௮ வழங்கும்-கொடுக்கும்.
கள். ௧௬௧ நிகழாதது-நடக்காதது,
௮0 உய்ப்பது-செலுத்துவது. ௧௬௧ நிகழ்த்துதல்-சொல்லு
௮௧ முத்தொழில்-ஆக்கல், தல்.
அளித்தல், அழித்தல். ௧௬௪ வாயில்-வழிகள்.
௮௧ அறன்-புண்ணியம். ௧௭0 ஒரீ இயவர்-நீக்கியவர்.
௮௧ மறன்-பாவம். ௧௭௪ பொருபகை-அமர் செய்
௬0 எணும்-எண்ணும்-நினைக் யும் விரோதிகள்.
கும். ௧௭௮ புன்மை-இழிவு.
௯௪ உரன்-வலிமை. ௧௭௯ பொன்றல்-இறத்தல்.
௯௪ வரன்-கணவன். ௧௮0 அடி-வேர்
௯௬ வளி-வாதம். ௧௮௮ நயன்-இன்பம்.
௯௬ அனல்-பித்தம். ௧௮௧ பதடி-மனிதப்பதர்.
௯௬ நீர்-சிலேத்துமம். ௧௯௨ இழுக்காறு-குற்ற நெறி,
௯௭ மறுத்து-குறைத்து. ௧௯௬ சிறுமை-துன்பம்.
௯௮ சிலம்பம்-சிலம்பவரிசை. ௧௯௭ கீழ்-கீழ்மக்கள்.
௯௮ மெய்ப்பயிற்சி-தேகாப்பி ௧௯௭ வழுக்காறு-வழுக்கு
யாசம். கின்ற நெறி.
௧00 வளைந்திட.-வேலைசெய்ய. ௧௯௮ இலங்குதல்-நிலவுதல்
௧0௧ நிலை-உடல், ௨0௮ தாய்மொழி-சுயபாஷை.
௧0௫ படும்-இறக்கும். ௨௧௧ மெய்யுறுப்பு-சரீர அவய
௧0௮ தொழுநோய்-பெருவி வம்
யாதி. ௨௧௭ நடை-ஒழுங்கு
௨௧௬ உரு-வேடம். ௩0௪ வேளாண்மை-பரோப
௨௨௨ அமைவுற-பொருந்த. காரம்.
௨௩௪ உற்றுழி-துன்பம் உற்ற ௩0௬ இல்நிலை-கிருக ஆசிரமம்.
இடத்து ௩௧௨ எதிர் எதிர் வழி-(ஒன்ற
௨௩௧ மிகை-குற்றம். ற்கொன்று) எதிராக
௨௪௧ நடுவுள்-அளவுள்; எல்லை இருக்கும் இரண்டு
யுள். வழிகள்.
௨௪௩ நடுவு-நடுவு நிலைமை. ௩௧௩ மட்டம் மேலளவு.
௨௪௮ இகந்தார்-நீங்கியவர். ௩௧௪ சதுரம்-நீளமும் அகலமும்
௨௫௧ புலம்-விஷயம்-ஸப்தம், பெருக்கக் கண்ட
ஸ்பரிஸம், ரூபம், ரஸம், தொகை.
கந்தம். ௩௧௫ மேல்-மேலுள்ள.
௨௬௫ ஒன்றாக்கல்-ஒத்திருக்கச் ௩௧௬ வளி-காற்று
செய்தல். ௩௧௬ அனல்-தீ
௨௭௧ ஒரீஇ-விலக்கி. ௩௧௬ நீர்-வெள்ளம்.
௨௭௨ அற்றம்-இறுதி; அழிவு. ௩௧௬ மா-மிருகம்.
௨௭௬ ஆவன-நன்மை பயக்கும் ௩௧௭ ஒளி-சூரிய வெளிச்சம்.
வினைகள். ௩௧௭ பகுத்திடல்-பிரித்திடுக.
௨௭௭ எளியவா-கேட்போர் ௩௧௯ நில அறை-நிலக்கீழ் அறை.
அறியத்தக்க சொற்களாக. ௩௧௯ மேல்-மேல் வீடு.
௨௭௭ செல-கேட்போர் உள் ௩௨0 தரு-மரம்
ளத்தில் புகும்படி. ௩௨௭ குடிமை-கற்குடிப் பிறப்பு.
௨௭௭ அரியவை-(பிறர்சொல் ௩௨௭ தூய்மை-மனசுத்தம், வா
லும்) எளிதில் அறிய க்குசுத்தம், காயசுத்தம்.
முடியாத சொற்களை ௩௨௯ பருவம்-வயது.
௨௮0 எதிரதா-வருமுன்னர். .௩௩0 வரவு-வரும்பொருள்.
௨௮௫ உயிர்க்கும்-சுவாசமிடும், ௩௩௯ இயற்றுவ-செய்யும் கரு
௨௮௬ ஊறு-இடையூறு. மங்கள்..
௨௯௩ முதுகிட-முதுகுகாட்ட ௩௪௨ அகப்பொருள்-அகப்பொ
- தோற்க. ருள் நூல்,
௨௯௭ ஆற்றின்-வழியில். ௩௪௭ நிமித்தம்-காரணம்.
௨௯௮ கொடு-கொண்டு. ௩௫0 மெய்யிணைதல்-கடவுளை
௨௯௯ தாழ்ப்பினும்-தாமதப் அடைதல்.
படினும். ௩௫௬ அடும்-கொல்லும்.
௩00 விரி-விரிவு. ௩௬௯ அவனியில்-உலகத்தில்
௩0௨ எதிர்பால்-ஆணுக்கு ௩௭௧ துணை-மனைவி,
ப்பெண்ணும், பெண்ணு ௩௭௩ முழுமகன்-அறிவிலி.
க்கு ஆணும். ௩௭௭ நிறை-கற்பு,
௩௯௨ பொறி-ஐம்பொறிகள். ௪௬௭ தாழ்த்தியே-குறைத்தே.
௩௯௩ இகம்-உலகம். ௪௬௮ இறந்து-அளவு கடந்து.
௩௯௩ பரம்-கடவுள். ௪௬௮ படுவர்-அழிவர்.
௪00 பிழையாது-தவறாது. ௪௭0 ஈட்டுவர்-சேகரிப்பர்.
௪0௧ ஏதம்-குற்றம்; நஷ்டம். ௪௭௬ எச்சம்-புகழ்
௪0௧ ஊதியம்-குணம்; இலாபம். ௪௮0 நிச்சலும்-தினமும்.
௪0௨ கா தன்மை-காதலிக்கும் ௪௮௨ நகின்-சிரித்தால்.
தன்மை. ௪௯௩ அரில்-குற்றம்.
௪0௬ புனை-தளை-விலங்கு. ௫00 செற்று-கோபித்து.
௪0௮ களித்தற்று-கள்குடித் ௫0௮ பயிற்றல்-பழக்கல்.
ததுபோலும். ௫0௯ அழுக்கு-மாசு; பொறாமை.
௪0௯ அவை-சபை, ௫௧௪ தகையர்-தகுதி யுடைய
௪௧௨ ஒண்மை-அறிவு. வர்.
௪௧௩ இவறல்-உலோபம் செய் ௫௧௯ பற்றலர்-பகைவர்.
தல். ௫௨௪ மருந்து-அமிழ்தம்.
௪௧௬ மறை-இரகசியம். ௫௨௫ காப்பு-பாதரட்சை முத
௪௧௬ மிறை-துன்பம். லியன.
௪௧௭ இழுக்கல்-தவறுதல். ௫௩0 செல்வுழி-போகும் பொ
௪௨௫ படுபொருள்-வளர்பொ ழுது.
ருள். ௫௩0 உள்ளிட-(பிரிவை நினை
௪௨௬ உறுவது-வரும்வேலை. ந்து) வருந்த
௪௩௩ இறவு-குற்றம். ௫௩௧ துஞ்சிய-இறந்த.
௪௪௩ ஒன்னார்-பகைவர். ௫௫௨ ஆர்வலர்-அன்பு செய்யப்
௪௪௭ சோலைநீர்-சோலையினுள் பட்டவர்.
ள ஊற்றுநீர், ௫௫௩ தவல்-கெடுதல்,
௪௪௮ இளம்பகல்-பகல் பத்து ௫௬௮ ஒறுத்தார்-பதில் தீங்கு
நாழிகை. செய்தார்.
௪௪௯ யாமம்-இரவில் நடுப்
பத்து நாழிகை. ௫௭௨ முதல்-வேர்.
௪௫௧ அயர்வு-களைப்பு. ௫௭௫ அறவோர்-அறம்புரி
௪௫௩ சுழுத்தி-கனவற்ற கடும் வோர்.
உறக்கம். ௫௭௬ துவ்வார்-வறிஞர்.
௪௫௬ மெய்த்தொழில்-உடலு ௫௭௮ நன்மை-சுபகாரியம்.
றுப்புக்களாற் செய்யப் ௫௭௮ தீமை-அசுபகாரியம்.
படும் தொழில். ௫௮0 ஆணை-கட்டளை.
௪௬௨ அங்குரம்-முளை. ௬0௪ சூழ்ச்சி-அறிஞரோடெண்
௪௬௬ மெய்த்திறம்-உண்மை ணுதல்.
யான வலி. ௬0௬ உரை-புகழ்.
௬௨0 உணர்ச்சி-ஒருமைப்பட்ட ௭௨0 உளம் கொள-மனம் திருப்
உணர்வு. தியடைய.
௬௨௩ உற்றன-பொருந்தியன. ௭௨௨ மெய்-உண்மை.
௬௪0 சீர்-பொருத்தம். ௭௨௩ செவிச்சொல்-பிறன்
௬௪௨ செம்மை-நடுவு நிலைமை. செவியிற் சொல்லுதல்.
௬௪௬ தவாவினை-கெடாவினை ௭௨௩ அயல்நகை-பிறன் முகம்
(அறம்). நோக்கி நகுதல்,
௬௪௭ பொது-கணிதமும் பா ௭௨௫ அமையம்-சமையம்.
ஷையும். ௭௨௬ விழைபவற்றை-விரும்பு
௬௪௭ சிறப்பு-மற்றையன வனவற்றை,
(பொருள் முதலியன). ௭௨௭ ஐயுறாவகை-சந்தேகியாத
௬௬௧ வினைஞர்-வினைசெய்வோர். வாறு.
௬௬௨ கடாஅ-(பார்த்தோர்) ௭௨௭ யாங்கணும்-எவ்விடத்தும்.
ஐயப்படாத. ௭௩௧ கூறு-பிரிவு.
௬௬௩ சிதைப்பினும்-வதைப் ௭௩௮ முதுவர்-அறிஞர்.
பினும். ௭௪0 சொல்-சொல்லி வைத்த.
௬௬௩ உகாமை-வெளிவிடாமை. ௭௪௪ நன்றுறல்-நன்மையடை
௬௬௬ கொற்றம்-செல்வம். தல்.
௬௬௯ அயிராது-சந்தேகியாது. ௭௪௭ உடன்படல்-ஒத்துக்
௬௭௪ புணர்வு-இல்லாளோடு கொள்ளுக.
கூடிவாழும் வாழ்க்கை. ௭௫௧ நாடுவ-விரும்பும் பொருள்
௬௭௪ ஒழிவு-வீடு. கள்.
௬௮௨ அமைத்து-முடித்து; ௭௫௨ மருவிய-பொருந்திய
செய்து. வை.
௬௮௯ பட்டி-விக்கிரமாதித்த ௭௫௪ உணா-உணவு.
னது மந்திரி. [தன். ௭௫௯ அயல்-பக்கத்துள்ள.
௬௯0 விக்கிரமன்-விக்கிரமாதித் ௭௬௧ அமைதல்-நிரம்பியிருத்
௬௯௫ ஒன்றும்-பொருந்தும். தல்.
௭0௧ பாடு-பெருமை. ௭௬௨ ஒக்க-சரியாக.
௭0௮ உள்உட்க-உள்ளம் நடுங்க. ௭௬௬ உறுபசி-மிக்க பசி.
௭0௮ மேல்நகை-வெளியில் மாத் ௭௬௬ அரும்பிணி-நீங்காதபிணி.
திரம் சிரித்தல். ௭௬௬ செறுபகை-அழிவு செய்
௭0௯ சலவருள்-வஞ்சகருள். யும் பகைவர்.
௭௧0 எண்பதம்-காட்சிக்கு எளி ௭௬௭ சீர்-புகழ்.
யனாயிருக்குந் தன்மை. ௭௬௯ தகை-பெருந்தன்மை.
௭௧௨ திறை-கப்பம். ௭௭0 மெய்யறிவு-கடவுள் ஞா
௭௧௩ இளையா-பின்னிடாத. னம்.
௭௧௯ விலை-போர். ௭௭0 அமைந்து-நிரம்பி.
௭௭௭ அருநிலம்-பகைவரைக் ௮௯௪ சீர்-பட்டம் முதலியன.
கொல்லும் கருவிகள் மு ௮௯௪ பரிசில்-வெகுமதி.
தலிய வற்றைக் கொண் ௮௯௭ கூற்றையும்-எமனையும்.
டுள்ள நிலம். ௮௯௭ ஆற்றல்-வல்லமை.
௭௮௭ அகநெறி-நிலக்கீழ்வழி. ௮௯௮ இழைத்தது-செய்தசபத
௭௯0 பொறி-கொல்கருவி. ௮௯௮ இகவாது-தவறாது. [ம்.
௭௯௨ வலப்படை-வல்லமையு ௯0௪ இடித்துக்கூறல்-புத்தி
ள்ள படை. கூறல்.
௭௯௫ கரவு-காட்சிக்குப் புலப் ௯0௫ புணர்ச்சி-சேர்க்கை.
படாத படுகுழி முதலி ௯0௫ பழகுதல்-இடை இடை
யன. யே கூடல்.
௮௧௭ நடை-ஒழுக்கம். ௯0௫ உணர்ச்சி-ஒரே வித
௮௧௮ அலக்கண்-துன்பம். உணர்வு.
௮௧௯ உழந்து-வருந்தி. ௯௧௧ கிழமை-உரிமை.
௮௨0 அழியாது-ங்காகாது. ௯௧௯ விழையார்-பகைவர்.
௮௨௧ விளையுள்-விளைபொருள். ௯௨0 புதுமையில்-கண்டமாத்
௮௨௩ கிழவர்-உடையவர். திரத்தில்.
௮௨௪ காடு-அடர்ந்த செடி ௯௨௧ ஆகா-விலக்கவேண்டிய
முதலியன. ௯௨௩ உறுவதே-தமக்கு வரு
௮௪௬ மேம்பட-மேன்மையுற. வதையே.
௮௫௧ படுத்தல்-கொல்லுதல். ௯௨௧ தூக்கும்-ஆராயும்; நோக்
௮௫௫ மெய்யியல்-கடவுட்டன் கும்.
மை. ௯௨௫ ஒல்லும்-செய்ய முடியும்.
௮௫௮ உழல்வர்-வருந்துவர். ௯௨௫ உஞற்றா-செய்யாத.
௮௫௯ பிணக்குற்று-சண்டை ௯௩0 நடர் -பொய்யர்.
யிட்டு. ௯௩௫ எதிர் உணர்வு-மாறுபட்ட
௮௭௩ பயப்பொருள் பயன் தரும் உணர்ச்சி.
பொருள். ௯௩௫ இறுகுஉளம்-பற்றுள்ளம்;
௮௭௫ எரி-தீ. உலோபம்.
௮௭௫ கூர்-கூர்மை. ௯௩௭ தட்பம்-குளிர்ச்சி-கருணை.
௮௮௪ மறத்தினர்-வீரத்தை ௯௩௮ தகல்-தகுதி.
யுடையவர். ௯௪௩ அறைப-சொல்வர்.
௮௮௫ மா-யானை. ௯௪௮ விடுப்பதோ-விட்டு விடு
௮௮௫ பரி-குதிரை. வதோ.
௮௮௬ அறைப்படுத்து-நிலக்கீழ் ௯௫௧ அடல்-வெல்லுதல்.
வழி செய்து, ௯௬0 மேய்வார்-(அரியவற்
௮௮௭ கலங்கள்-கப்பல்கள். றைக்) கவர்வார்.
௮௯௩ வேதனம்-சம்பளம். ௯௬௯ மைந்து-வலி.
௯௬௯ தலையழித்தல்-நெருங்கி ௧0௯௯ ஆறு அறிவினர்-ஐம்
யழித்தல். பொறி யறிவுகளையும்
௯௭௫ மாண்டார்-மாட்சிமைப் பகுத்தறிவையும்
பட்டார். கொண்டுள்ள மனிதர்.
௯௮௭ தூங்காது-தாமதியாது. ௧௧0௩ அளிப்பவர்-இரட்சிப்ப
௯௯௧ கூகை-கோட்டான். வர்.
௯௯௮ கூம்பும்-அடங்கியிருக் ௧௧0௬ முகை-அரும்பு.
கும். ௧௧0௬ அனர்-போனறவர்.
௯௯௯ அடர்க்கும்-கொல்ல எழும். ௧௧௧௨ போன்ம்-போலும்.
௧00௨ முதல்நிலம்-குறிஞ்சி. ௧௧௧௭ உகுத்தவர்-சிந்தியவர்;
௧00௫ முரண்-வலி. விடுத்தவர்.
க00எ மலையரண்-மலை மீதுள்ள ௧௧௧௮ ஊறு-துன்பம்.
கோட்டை. ௧௧௨௨ ஆசினர்-குற்றம் புரிப
க00அ உறுபகை-பெரும்பகை வர்.
வர். ௧௧௨௬ கரவினில்-மறைவில்.
௧0௧௧ ஆற்றா-நிகராகா. ௧௧௩௩ இயற்கு-தன்மைக்கு.
௧0௧௩ உயின்-பிழைப்பின். ௧௧௩௬ தெறுதலின்-கொல்லு
௧0௩௧ முறை-நியாயம். தலின்.
௧0௩௨ அடாது-கொல்லாது. ௧௧௪௮ நிரயம்-நரகம்.
௧0௩௨ தலை-சிறப்பு. ௧௧௪௮ கழி-மிக.
௧0௬௬ அடிமுதல்-மூலதனம். ௧௧௫௧ ஆடி-கண்ணாடி.
௧0௭௧ இறை-இறைப்பணம். ௧௧௬0 அடுதல்-கொல்லுதல்.
௧0௭௧ இறை-அரசன். ௧௧௬0 தகுதி-நீதி.
௧0௭௪ இறைகொள-இறைப் ௧௧௬௪ இந்தியம்-ஐம்பொறி.
பணம் வசூலிக்க. ௧௧௬௬ குறளை-புறங்கூறல்.
௧0௭௪ நடுவு உதவிட-நீதிவழ ௧௧௬௯ பின்றைநாள்-பின் வரும்
ங்க. நாள்.
௧0௭௫ ஓம்பலை-காப்பை. ௧௧௭0 உற்ற-துன்பமடைந்த.
௧0௮௧ கடிவது-களைவது. ௧௧௭0 உறுத்தும்-வருத்தும்.
௧0௮௬ நவை-குற்றம். ௧௧௭௮ சமன்-எமன்.
௧0௯௧ அறுக்கும்-நீக்கும். ௧௨0௧ கரி-சாக்ஷியம்.
௧0௯௩ ஆற்றுதல்-செய்தல். ௧௨௧௧ அடங்கிய-புலப்படாத.
௧0௯௪ துப்புரவு-உணவுமுதலி ௧௨௩௮ ஆணவம்-அகங்காரம்.
யன. ௧௨௫0 ஆற்றி-செய்து.

அரும்பதவுரை முற்றிற்று.